பிஞ்சுலையே பழுத்துடுத்தூ.. தெரிய கூடாதது தெரிய.. அனிகா சுரேந்திரன்.. திணறும் இளசுகள்..!

அனிகா சுரேந்திரன் ( Anikha Surendran ) கடந்த 2004 ஆம் ஆண்டு கேரள மாநிலம் மாஞ்சேரியில் பிறந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தன்னுடைய ஆறாவது வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் இவர் தற்போது ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், மலையாளம் மொழியில் வெளியான ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார்.

இதையும் படிங்க :  அண்டர்ரேட்டட் ஜெம்.. கழுத்தில் தாலி.. ஈரமான டூ பீஸ் உடை.. சூட்டை கிளப்பும் இளம் நடிகை ஹரிப்பிரியா…!

என்னதான் இவன் இவருக்கு வயது 20 ஆகிவிட்டது என்றாலும் கூட இவர் மீது இருக்கக்கூடிய குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் தமிழ் சினிமா ரசிகர்களை விட்டு அகலவில்லை.

இதற்கு காரணம் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது தான். குறிப்பாக நடிகர் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அனிகா சுரேந்திரன்.

இதனால், இவர் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம் மறையவில்லை. ஆனாலும் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் சுரேந்திரன்.

அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். மேலும் பிஞ்சிலேயே பழுத்த பழம்.. தொடையழகை கட்டுவதில் ரம்பாவை மிஞ்சிட்டிங்க போங்க என்று சொள்ளுவிட்டு வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version