“நீ என்னமா இப்படி இறங்கி அடிக்கிற…” – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் அனிகா..!

நடிகை அனிதா தற்போது முதன் முறையாக ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வழியாக ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

காரணம் இந்த படத்தில் படு சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப்லாக் காட்சிகளில் நடித்திருக்கிறார் நடிகை அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

ஆனால் இந்த படம் தொடங்கும் முன்பே இந்த படத்தில் இப்படியான காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று நம்முடைய தமிழகம் டாட் காம் இணையதளத்தில் விரிவாக பார்த்திருந்தோம்.

தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நடிகை அனிகா பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

தற்போது தான் 18 வயதாகும் நடிகை அனிகா இப்படியான காட்சிகளில் நடிப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். மேலும் அது மட்டும் இல்லாமல் இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட நடிகை திடீரென இப்படியான காட்சிகளில் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த ட்ரெய்லரின் கமெண்ட் செக்ஷனில் பார்த்தாலே நமக்கு தெரியும். ஆனாலும் நடிகை அனிகா நான் ஒன்றும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது சினிமாவில் நிறைய தூர நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்று கூறுகிறார்.

எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று வெளிப்படையாக அறிக்கை விட்டு வருகிறார் அம்மணி. பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதையும் மறப்பதில்லை அம்மணி.

அந்த வகையில் தற்போது டைட்டான டாப் அணிந்து கொண்டு வெளியிட்டு இருக்கக்கூடிய அவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்படி டைட்டான டாப் அணிந்து கொண்டு எங்கே செல்கிறார் என்று கேட்கிறீர்களா..? வெ எங்கும் கிடையாது இவர் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ள முதல் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவே இப்படியான கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு செல்கிறார் அனிகா.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Anikha Surendran’s latest glam avatar has left fans in shock. The young actress recently posted a picture of her new glamorous look on social media, which quickly went viral. Anikha looks stunning in her new avatar with her glamorous make-up and fancy clothes.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version