எனக்கு வயசு சிறுசுதான் ஆனால் அனுபவம் பெருசு என்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நடிகை அனிகா தற்போது ஹீரோயினாக உயர்ந்திருக்கிறார்.
மலையாளத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடித்து வரும் ஓ மை டார்லிங் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கின்றது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இருக்கும் நடிகை அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் நடிகைகள் காலப்போக்கில் சினிமாவை விட்டு மறைந்து விடுவார்கள். அவர்களால் ஹீரோயினாக நடிக்க முடியாது. காரணம் ரசிகர்கள் மத்தியில் அவர் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பம்தான்.
குழந்தையாகவே பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் அவரை ஹீரோயினாக கவர்ச்சியாக பார்ப்பதற்கு தயங்குவார்கள் என்று பட வாய்ப்புகள் கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஆனால் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் ஆனால் தற்போது நான் ஒன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது.
நான் வளர்ந்திருக்கிறேன் எனக்கும் சினிமாவில் பயணிக்க வேண்டும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று கூறி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு தன் மீது இருந்த குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைத்து எறிந்தார் அனிகா.
இதன் பயனாக இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் இருக்கும் நடிகை அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் குட்டியான புரிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு முழுவதும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆட்டுவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.