பிஞ்சுலையே பழுத்துடுச்சு.. ஆங்கில பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு அது தெரிய அனிகா சுரேந்திரன் ஹாட் போஸ்..!

நடிகை மீனா போலவே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மிகச் சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க துவங்கி விட்டார்.

நிறைய திரைப்படங்களில் இவர் குழந்தை கதாபாத்திரமாக மலையாளத்தில் நடித்திருக்கிறார். ஆனால் தமிழில் முதன் முதலாக அஜித் கதாநாயகனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில்தான் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அனிகா சுரேந்திரன்.

குழந்தை கதாபாத்திரம்:

அதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிதாக அவரை தெரியாது ஆனாலும் அதற்கு முன்பே மலையாளத்தில் நடிகை நயன்தாராவுக்கு பிள்ளையாக ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அனிகா சுரேந்திரன். அதனால் மலையாள சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக அனிகா சுரேந்திரன் இருந்தார்.

தமிழிலும் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு வாய்ப்புகளை பெற்று வந்தார் அனிகா சுரேந்திரன். என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு மிருதன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அனிகாவிற்கு மீண்டும் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

விசுவாசம் திரைப்படத்தில் நடித்த பிறகு பலரும் இவர்தான் அஜித்தின் நிஜமான மகள் என்று நினைத்து வந்தனர். இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் போதெல்லாம் ரசிகர்கள் அதில் வந்து அஜித்தின் மகளே இப்படிச் செய்யலாமா? என்று கேட்கும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் மகளாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார்.

எடுத்த உடனே கவர்ச்சி:

இந்த நிலையில் இளம் வயதை அடைந்த பிறகு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை அனிகாவிற்கு வந்தது. எடுத்த உடனே நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுக்காமல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தார் அனிகா சுரேந்திரன்.

இந்த நிலையில் மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்கிற ஒரு திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முழுக்கவே முத்தக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் அதிகமாக இருந்தன. அதனை தொடர்ந்து மலையாளம் தமிழ் இரண்டு சினிமாவிலும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார் நடிகை அனிகா சுரேந்திரன்.

அதற்குப் பிறகு இந்த மாதிரியான கதை களங்களை தேர்ந்தெடுக்க கூடாது என்பதை புரிந்து கொண்ட அனிகா தொடர்ந்து கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் ஹிஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த பிடி சார் திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தார்.

இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அட்டை படத்திற்காக புகைப்படம் எடுத்துக் கொடுத்திருக்கிறார் அனிகா. கவர்ச்சியான அந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர் ரசிகர்கள். என்ன இருந்தாலும் கவர்ச்சியிலும் அழகாகதான் இருக்கிறார் என்றும் ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version