தமிழ் சினிமா ரசிகர்களால் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட நடிகை அனிகா சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.
முதன்முறையாக ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் நடிகை அனிகா. மலையாளத்தில் புதுமுக ஹீரோ ஒருவரை நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை அனிகா நடித்து இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரம் என்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார் இவர் தன் மீது இருக்கும் குழந்தை நட்சத்திரம் என்ற பிம்பத்தை உடைக்க படாத பாடுபட்டார். அன்றாடம் தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி வந்த இவர் தொடர்ந்து ஹீரோயினாக படங்களில் பயணிக்க உள்ளார்..
தமிழிலும் இவருக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் ஆனால் தன்னுடைய வயதுக்கு ஏற்ற ஹீரோவாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொண்டு நடிப்பதாக இருக்கிறார்.
மறுபக்கம் தன்னுடைய ரசிகர்களின் கவனம் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் இணையத்தில் கிளுகிளுப்பான படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவை ஓரங்கட்டிய போல இருக்கு என்று கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
எப்போதுமே கிளாமரான புகைப்படங்களை வெளியிடும் நடந்துகொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடைகள் எடுப்பாக தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.