“இதனால தான் லிப்-லாக் காட்சியில் நடிச்சேன்..” – அனிகா கூறியுள்ள விளக்கத்தை பாருங்க..!

ரசிகர்களால் குட்டி நாயனாரா என்று அழைக்கப்படும் நடிகை அனுிகா சமீபத்தில் ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவருடைய முதல் திரைப்படம் ஓ மை டார்லிங்.

தன்னுடைய முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்திருக்கிறார் நடிகை அனிகா. இந்த காட்சிகளை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் கூட மறுபக்கம் பெறும் 18 வயது ஆன ஒரு நடிகை..

அதுவும் இத்தனை நாட்கள் குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட ஒரு நடிகை திடீரென ஹீரோயினாக நடிப்பதும் லிப் லாக் மற்றும் படுக்கை அறை காட்சிகளில் நடிப்பதும் ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை என்று கடுமையான விமர்சனங்களை ரசிகர்கள் ஒரு பக்கம் வைத்து வந்தனர்.

எதனால் நடித்தேன் என்று நடிகர் பேசி இருக்கிறார் இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இதுகுறித்து அணிக்காக கூறியதாவது ஓ மை டார்லிங் ஒரு முழு நீள காதல் திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தில் முத்தக்காட்சி இடம்பெறுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. கதை சொல்லும் போதே இந்த காட்சிக்கான முக்கியத்துவத்தை இயக்குனர் சொல்லியிருந்தார்.

கதைக்கு தேவைப்பட்டதால் தான் அதில் நடித்தேன். அந்த காட்சிகளில் கூட ஆபாசமிருக்காது உண்மையான காதல் தான் தெரியும் என்று பேசி இருக்கிறார். படம் போகும்போது அது புரியும்.

தனியாக அந்த காட்சிகளை பார்க்கும் பொழுது மோசமாக தெரியலாம். ஆனால், படத்துடன் சேர்ந்து பார்க்கும் பொழுது அந்த காட்சிகள் எந்த அளவுக்கு அந்த படத்திற்கு முக்கியமானது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Anikha, who made her debut in the movie Oh My Darling, recently opened up about why she chose to act in lip lock scenes in the film. The actress spoke candidly about her decision and explained that it was important for the story and for her character’s journey.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version