இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – டைட்டான டாப்ஸ்.. இளசுகளை அலற விடும் அங்கீதா..!

1980களில் ரஸ்னா பேபி என்று அனைவரோடும் அன்போடு அழைக்கப்பட்ட குழந்தைதான் அங்கீதா காலகட்டத்தில் இந்த விளம்பரத்தை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு 80 ,90களில் பிறந்த குழந்தைகளிடையே பேமஸான ட்ரிங்க்காக இருந்தது இந்த ரஸ்னா தான்.

இந்த ரஸ்னா பேபி அங்கீரா தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் என்று அழைக்கப்படும் வாரிசு நடிகருடன் ஷிம்ஹாத்தி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது தமிழில் இவர் என்ன திரைப்படம் நடித்த என்றால் முன்னணி இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் டாப் ஸ்டார் ஆக திகழ்ந்த பிரசாந்த் நடித்த லண்டன் படத்தில் இவர் அறிமுகமானவர்.

குறிப்பாக இந்த லண்டன் படம் முழுவதும் காமெடி டிராக்கில் வெளிவந்தது. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் வெடி முத்து இணைந்து காமெடியில் கலக்கியது தற்போது வரை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது.

இதனை அடுத்து அங்கீதா தகதிமிதா எனும் திரைப்படத்திலும் நடித்தார். மேலும் இவருக்கு திரு ரங்கா எனும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு அங்கீதா விஷால் ஜாக்தாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமா மற்றும் ஆங்கில சினிமாவிலும் இவர் நடிக்கவில்லை

தற்போது சிவப்பு நிற உடையில் அங்கிதா காட்சி அளிக்கும் புகைப்படமானது ரசிகர்களால் பெருமளவு பார்க்கப்பட்டு வருகிறது.. இந்தப் புகைப்படத்தில் இவர் மிகவும் அழகாக ஸ்லீவ்லெஸ் உடையில் காட்சியளிக்கிறார்.

மேலும் இந்த புகைப்படத்தை பாரு ஒரு பாட்டு வரும் 90 கிட்ஸ் அட இது நம்ம ரஸ்னா பேபி தானா என்று நக்கலாக கிண்டல் அடித்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தை கலக்கி வரும் இந்த போட்டோவை பார்த்து அனைவரும் இதற்குரிய லைக்கை குவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …