அனிருத்திற்கு பிக்பாஸ் நாயகி இரவு விருந்து..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

குழந்தையாக இருக்கும்போதே அனிருத் ரவிச்சந்திரன் இசையின் மீதுள்ள ஆர்வத்தால் தான் சிறு வயதாக இருந்தபோதே பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்திருக்கிறார்.

திருமண கச்சேரிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் ஹார்மோனியம் பெட்டியோடு அவர் இசை வாசித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது வைரல் ஆகியது .

அனிருத் ரவிசந்திரன்:

ரஜினியின் உறவுக்கார பையனான அனிருத் ரவிச்சந்திரன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி பாடல்களை இயக்கிய இசையமைப்பாளராக பெரும் புகழ்பெற்றார் .

இதை எடுத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் கவனமும் அவர் பக்கம் திரும்பியது. குறிப்பாக திரைப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களுமே அவ்வளவு சூப்பராவும் இருந்தது.

மனதில் பதியும்படியாகவும் இருந்தது. 3 படத்தின் பாடலின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸானார் அனிருத்.

அவருக்கு பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மட்டுமே இல்லாமல் அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு தேடி வந்தது.

இசையமைத்த திரைப்படங்கள்:

இதனால் தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் , வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே , கத்தி, காக்கி சட்டை, மாரி , நானும் ரவுடிதான் ,வேதாளம், தங்க மகன், ரெமோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விவேகம் ,வேலைக்காரன் , தானா சேர்ந்த கூட்டம் ,கோலமாவு கோகிலா, பேட்ட, விக்ரம்ம், இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

கமல் ரஜினிகாந்த் அஜித் விஜய் இப்படி பல நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் தொடர்ச்சியாக இசையமைத்து பிரபலம் ஆனார்.

தற்போது இவர் கைவசம் இந்தியன் 2 திரைப்படம் உள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாக வருகிறது. அனிருத் பிரபலமான இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பெரிய சர்ச்சுகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

பெண்கள் விஷயத்தில் வீக்:

குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அனைத்து அனிருத் ரொம்பவே வீக் என பலர் சொல்லி நாம் கேட்டிருப்போம் .

ஆண்ட்ரியா உடன் பல ஆண்டுகள் காதலித்து அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் இசையமைப்பாளர் அனிருத் குறித்து ஒரு அதிர்ச்சியான தகவலை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறி அதிரவைத்திருக்கிறார்.

பிரபல பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெரி என்ற ராப் பாடகர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து தீயாய் பரவி வருகிறது.

பிக்பாஸ் பிரபலத்துடன் நெருக்கம்:

பிக் பாஸ் போட்டியாளரான ஐக்கி பெரியுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஜக்கி பெரி அனிருத் உடன் நெருக்கமாக ஆட்டம் பாட்டம் என போட்டு குஜாலாக இருந்திருக்கிறார்.

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கசிந்து தீயாய் பரவி வருகிறது. ஐக்கிய பெரி கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டார்.

இவரது உண்மையான பெயர் ஐக்கிய காமராஜ் என்பதுதான். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இவர் ஒரு மருத்துவர்.

ஆனால் இசையின் மீது இருந்த ஆர்வத்தால் ராப் பாடகியாகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமை வளர்த்துக்கொண்டு தற்போதைய பிரபலமான பெண் ரா பாடகியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நேரத்தில் அனிருத் உடன் ஐக்கிய பெரிய சேர்த்து வைக்கப்பட்டு காதல் கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். இது எங்க போய் முடியுமோ தெரியவில்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version