கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

ஒருவருக்கு அதிர்ஷ்டம் என்றால் எங்கே எப்போது? எங்கிருந்து எதன் மூலமாக தேடி வரும் என யாராலும் கணிக்கவே முடியாது.

திடீரென ஓவர் நைட்டில் பிரபலமாகி ஒபாமா ரேஞ்சுக்கு பேசப்படுவதெல்லாம் வழக்கத்தில் பார்க்க தான் முடிகிறது.

அந்த வகையில் செய்தி வாசிப்பாளினியாக தனது கெரியரை துவங்கிய ஒரே நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டவர் தான் செய்தி தொகுப்பாளனி அனிதா சம்பத்.

ஓவர் நைட்டில் பிரபலமான அனிதா சம்பத்:

இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் க்யூட் ஆகவும் குட்டியான பெண்ணாகவும் இருப்பதால் செய்தி வாசிப்பாளினியாக இருந்தபோதே ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.

இதையும் படியுங்கள்: 5000 கோடி சொத்து.. தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து.. லதா ரஜினிகாந்தின் உண்மை முகம்.. போட்டு உடைத்த பிரபலம்..

குறிப்பாக காலை 6:00 மணிக்கு இவர் செய்தி வாசிக்க வரும்போது பலர் டிவி முன் அமர்ந்து அனிதாவின் அழகை பார்த்து ரசித்து வர்ணித்த பல இளைஞர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படியான ஒரு நேரத்தில் செய்தி வாசிப்பாளினியாக இருந்தபோது அவர் திடீரென நெட்டிசன்களிடம் பிரபலமாக துவங்கினார்.

அவரது அழகை வர்ணித்து மீம்ஸ் போட்டு அவர் மிகப்பெரிய ரேஞ்சுக்கு டாப் ஹீரோயின் லெவலுக்கு பேசப்பட்டார்.

பாலிமர் டிவி, சன் டிவி நியூஸ், நியூஸ் 7 உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு நெட்டிசன்களால் பிரபலப்படுத்தப்பட்ட அனிதா சம்பத்திற்கு திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளினையாக சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்,

இவர் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதையும் படியுங்கள்: எனக்கு அது கூட வேணாம்.. விட்றுங்க.. தனுஷ் விவாகரத்து ஏற்பாடு.. நடப்பது என்ன..?

அனிதா சம்பத் திருமணம்:

அனிதா சம்பத் தன்னுடன் செய்ய தொலைக்காட்சியில் வேலை பார்த்த கிராபிக் டிசைனரான பிரபாகரன் என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு மிகவும் சிம்பிளான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து youtube ஆரம்பித்து அதில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் பிரபலமாகி கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்கள்.

ஏனெனில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மிகவும் எமோஷனலாக உருகி பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் தான் எனது வாழ்க்கையை மாற்றி அமைத்தது. என்னுடைய பல எமோஷனல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த்தது.

இப்போ நிறைய பேர் என்கிட்ட சொல்லுவாங்க நீங்க வந்து நியூஸ் ஆங்கராகவே இருந்திருக்கலாம் என்று ஆனால், நான் நியூஸ் ஆங்கராக இருக்கும் போது எவ்வளவு கஷ்டப்பட்டேன் அப்படிங்கிறது எனக்கு தான் தெரியும்.

100 ரூபாய்க்கு பல பேரிடம் கெஞ்சினேன்:

ஒரு நூறு ரூபாய்க்கு கூட நான் நிறைய பேர் கிட்ட கெஞ்சி இருக்கேன். அந்த அளவுக்கு அதுல சம்பளம் ரொம்ப கம்மியா இருக்கும்.

இதையும் படியுங்கள்: என் வயதை கூட பார்க்காமல் என்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த டைரக்டர்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஓப்பன் டாக்..!

ஆனால் பிக் பாஸ்க்கு பிறகு தான் எனக்கு வருமானமும் சரி நான் என்ன பிரபலப்படுத்தியது இது எல்லாமே எனக்கு பிக் பாஸ் தான்.

எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுத்து, மிகப்பெரிய அளவில் அடையாளத்தை கொடுத்தது எல்லாமே பிக்பஸ் தான்.

இதன் மூலமாக தான் எனக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் நல்ல ஒரு இடத்துக்கு சென்று ரீச் அடைய ஒரு மிகப்பெரிய பிளாட்பார்ம் ஆகவும் எனக்கு பிக்பாஸ் அமைஞ்சது.

எனவே எனக்கு வருமானம் ரீதியாகவும் பிரபலத்தையும் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான் என அனிதா சம்பத் அந்த பேட்டியில் மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version