அப்பாவை கடைசியா பார்த்த நாள்.. உயிரை பறித்த மிகச்சிறிய பொருள்.. அனிதா சம்பத் கூறிய அதிர்ச்சி தகவல்..

பாலிமர் டிவி, நியூஸ் 7 போன்ற சேனல்கள் பணி புரிந்த இவர் சன் நெட்வொர்க்கில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர் காலை நிகழ்ச்சியான வணக்கம் தமிழாவின் தொகுப்பாளராக பணியாற்றியதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் திரைப்படத்திலும் செய்தி வாசிப்பாளராக சர்க்கார்,காலா, சேவல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

அனிதா சம்பத்..

அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பெரிய பிரம்மாண்ட சோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த சமயத்தில் இவர் தன் தந்தையை விட்டு சும்மா 100 நாட்கள் பிரிந்து இருந்ததாக கூறியிருக்கிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன் அதை தன் தந்தையிடம் கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரும் போது தன் தந்தை உயிரோடு இல்லை. மேலும் தன் தந்தையின் இறப்புக்கு காரணம் இது தான் என்று கண்ணீர் மல்க அண்மை பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பது ரசிகர்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: லெக்கின்ஸ் பேண்ட்.. ஆண் நண்பரை இடுப்பில் தூக்கி வைத்து அஞ்சலி சூடான போஸ்..

அப்பா உயிர் போக இதுதான்..

இந்த பேட்டியில் இவர் தனது தந்தைக்கு சர்க்கரை வியாதி இருந்ததாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்த நோய் இருப்பவர்களுக்கு காயம் ஏற்பட்டால் எளிதில் ஆறாது என்பது அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் இவரது தந்தையின் கையில் ஒரு சிறு குச்சி ஒன்று பட்டு காயம் ஆகி உள்ளே சென்று விட்டது என்று கூறி இருக்கிறார்.

அப்படி காயம் ஆன உடனேயே அவரது தந்தை எனக்கு சுகர் இருப்பதால் விரைவில் புண் ஆறாதே என்று ஆதங்கம் பட்டதாக கூறியிருக்கும் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து திரும்ப வந்த போது தன் தந்தை இறந்துவிட்டார் என்ற கருத்தை கூறியிருக்கிறார்.

மேலும் 100 நாட்கள் கழித்து திரும்ப வந்து தன் தந்தையை ஆவலாக பார்க்க வேண்டும் என்று இருந்த இவருக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டதாகவும், கடைசியாக ஒரு வார்த்தை கூட தன் தந்தையோடு பேச முடியவில்லை என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

அதிர்ச்சி பேச்சு..

பொதுவாகவே பெண் பிள்ளைகள் என்றால் கட்டாயம் அப்பாவின் மேல் அதிக பாசத்தோடு இருப்பார்கள். அந்த வகையில் அனிதா சம்பத்தும் அப்பா பிள்ளை என்பது அவரது பேச்சின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

இதற்குக் காரணம் தன் தந்தையை கடைசியாக பார்த்த நாள் பிக் பாஸுக்கு செல்வதற்கு முன்பு தான் என்ற விஷயத்தை கூறிய இவர் தன் தந்தை உயிரை பறித்தது ஒரு சிறு பொருள் என்ற விஷயத்தையும் சொன்னதோடு மட்டுமல்லாமல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பக்குவமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற நிகழ்வுகள் சாதாரணமாக நிகழ்த்த விடும் என்று அதிர்ச்சியான தகவலை வெளிப்படுத்தியது பலருக்கும் ஷாக்கிங்கை தந்துள்ளது.

இதையும் படிங்க: இப்படி செஞ்சா உடம்பு மோசமாகிடும்.. சில்க் ஸ்மிதா அனுபவித்த உச்சகட்ட கொடுமை..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அனிதா சம்பத்துக்குள் இவ்வளவு சோகம் இருக்கிறதா? என்பதை புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version