சின்னத்துறையில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான அனிதா சம்பத் சில திரைப்படங்களிலும் செய்தியாளர் மற்றும் செய்தி வாசிப்பாளராக தோன்றியிருக்கிறார்.
பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவருக்கு பட்டி தொட்டி எங்கும் ரசிகர் பட்டாளம் உருவானது. ஆனால் தன்னுடைய மோசமான போக்கு காரணமாக பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார் குறிப்பாக கொச்சையான வார்த்தைகளை பிரயோகப்படுத்துவது இவருடைய தனிப்பட்ட இமேஜை டேமேஜ் செய்தது என்று கூறலாம்.
இவர்கள் ரசிக்கக்கூடிய ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இவரை வசை பாடுவதற்கென்று அவர் தனி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் சிறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதராகவும் இருக்கிறார்.
ஆடைகள் அலங்கார பொருட்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றிற்கு விளம்பர தூதராக பணியாற்றி செய்து அல்லது அந்த பொருட்களை உபயோகப்படுத்துவது போன்ற வீடியோக்களை தன்னுடைய இணைய பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் கல்லாகட்டி வருகிறார்.
தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்திலும் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது முழக்கம் அந்த வகையில் தற்போது மிகவும் ரொம்பவே கேஷுவலாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
ஆம், துளி மேக்கப் கூட போடாமல் வெறும் நைட்டியோடு கிச்சனில் இருக்கும் அவருடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நீ என்னம்மா வெறும் நைட்டியோடு நிக்கிற.. என்று அவருடைய புகைப்படங்களை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.