பட்டுப் புடவையில் மினுக்கி மினுக்கி மேனா மினுக்கியாய்.. அனிதா சம்பத் வெளியிட்ட வைரல் வீடியோ!

சின்னத்திரையில் பல்வேறு சேனல்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆனதை அடுத்து மெல்ல, மெல்ல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இன்று தன் முயற்சியால் இந்த அளவு உயர்ந்திருக்கும் அனிதா சம்பத் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவரது ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. எனினும் இவர் எதிர்பார்த்த அளவு இவரது கனவினை நிறைவேற்ற முடியாமல் போனதாக அண்மை பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

நடிகை அனிதா சம்பத்..

நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4 முடிந்த பிறகு தனது தந்தை தாய் இருவரையும் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தார்.

எனினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இவருக்கு அவர் தந்தையின் உடலை தான் பார்க்க முடிந்தது ஒழிய வேறு எதுவும் செய்ய முடியாமல் போனது ஒரு மிகப்பெரிய மன சங்கடத்தை ஏற்படுத்தியதை அடுத்து அது குறித்து பதிவுகளை பதிவிட்டு இருந்தார்.

தமிழ் திரைப்பட உலகில் இவர் காப்பான், தெய்வமச்சான் மற்றும் காலங்களில் அவள் வசந்தம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.இதனை அடுத்து எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேராததை அடுத்து பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டார்.

பட்டுப்புடவையில் மினுக்கி மினுக்கி..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அனிதா சம்பத் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் பட்டுப்புடவையில் மினுக்கி மினுக்கி மேனா மினிகையாய் காட்சி அளித்திருக்கிறார்.

ட்ரெடிஷனல் பட்டுப் புடவையில் இருக்கின்ற நகைகளை மொத்தமாக எடுத்து போட்டுக் கொண்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் நகைகளை அணிந்து கொண்டு புன்னகையோடு இவர் ஆடிய நடனத்தைப் பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து விட்டார்கள்.

அதுவும் வார்த்தை தேவையில்லை என்ற பாடலுக்கு தான் இவர் அழகாகவும் நளினத்தோடும் பார்ப்பவர்கள் இதயத்தை தொட்டு விடக் கூடிய வகையில் அபிநயம் பிடித்திருக்கிறார்.

மேலும் வாழும் காலம் வரை பார்வையை ஒன்றே போதும் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற கருத்துக்களைக் கொண்ட இந்த பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது இளைஞர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து அவரோடு வாழ்ந்து வருகிறார்கள்.

அத்தோடு இந்த நடனத்தை பார்க்கும் போது அவர்கள் மனது லேசாகி காற்றில் பறப்பது போல தோன்றுவதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு எதிர்பார்க்காத அளவு லைக்களை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

இது வரை அவர் வெளியிட்ட வீடியோக்களிலேயே இந்த வீடியோ பலரையும் கவரக்கூடிய வகையில் உள்ளதாக சொல்லி இருக்கும் ரசிகர்கள் இவருக்கு இந்த வீடியோவிற்காகவே பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்பதை உறுதிபட சொல்லி இருக்கிறார்கள்.

அனிதா சம்பத் வெளியிட்ட வைரல் வீடியோ..

இதனை அடுத்து தற்போது இணையத்தில் அனிதா சம்பத் வெளியிட்ட இந்த வீடியோவானது வைரலாக பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. எத்துணை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் இளசுகளின் இரவு தூக்கத்தை கெடுத்து விட்டது.

பார்க்கும் போது இது போல தனக்கு பெண் அமைந்தால் பரவாயில்லை என்பது போன்ற ஆசைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த வீடியோவின் தரம் இருப்பதாக சொல்லி வரும் இளசுகள் அனைத்தும் இந்த வீடியோவை தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்து இருக்கிறார்கள்.

தனது பார்வையாலும் ஆடிய நடனத்தாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கும் அனிதா சம்பத் எதிர்பாராத அளவு லைக்குகளை இந்த வீடியோ பெற்றிருப்பதால் குஷியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மேலும் கவிஞர்களாக மாறிய ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு அதிகளவு கமாண்டுகளை அள்ளித் தந்திருப்பதோடு ஆசையாக அவரோடு பேச ஆவலாக காத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். வேறு சில ரசிகர்களோ இந்த வீடியோவை தொடர்ந்து பார்த்தபடி ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version