“தேவதைய பாத்தா மாதிரி இருக்கு… எம்புட்டு அழகு..” – இளசுகளை மனசை மயக்கிய அனிதா சம்பத்..!

அனிதா சம்பத் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் தேவதையை பார்த்த மாதிரி இருக்கிறது என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

நடிகை அனிதா சம்பத் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி அதன் பிறகு திரைப்படங்களிலும் செய்தி வாசிப்பாளராகவும் செய்தியாளராகவும் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தொடர்ந்து பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட விவரத்தினுடைய பெயரையும் புகழையும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமாக்கினார். இதன் வாய்ப்பாக இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் இவரை சினிமாவில் குணச்சித்திர விடயங்களிலும் ஹீரோயின் கூட பார்க்கலாம் என்ற ஆசையில் இருக்கிறார்கள் இவருடைய ரசிகர்கள். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் தன்னுடைய இணைய பக்கத்தில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கிளாமரான உடைகள் என்றாலும் மோசம் என்று சொல்லிவிடாத அளவுக்கு நவநாகரிகமான உடைகளை தேர்வு செய்து அணிந்து வரும் நடிகை அனிதா சம்பத் ரசிகர்களின் கண்களுக்கு தேவதை போல காட்சி அளிக்கிறார் என்பது அவருடைய பின்னூட்டங்களில் ரசிகர்கள் வெளியிடக்கூடிய கருத்துக்களை பார்க்கும் பொழுது நமக்கு தெரிய வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வரும் நடிகை அனிதா சம்பத் தற்பொழுது விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் அம்மணியின் அழகை அணுவ அனுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam