“கவர்ச்சி உடையில்.. சைனிங் உடம்பை காட்டி..” – இளசுகளை சூடேற்றும் அனிதா சம்பத்..! – வைரல் பிக்ஸ்..!

செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளராக இருக்கும்பொழுது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.

இதனால் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் துணை நடிகை குணச்சித்திர நடிகை என்ற எந்த எதுவும் இல்லாமல் செய்தியாளராக போல் அல்லது செய்தி வாசிப்பாளராகவும் மட்டுமே தோன்றி வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை அனிதா சம்பத். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

அதே போல தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் வீட்டில் இவர் பேசிய சில கொச்சையான வார்த்தைகள் எடிட் செய்யப்படாமல் அப்படியே ஒளிபரப்பு செய்யப்பட்டு இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் பண்ணியது.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக பயணித்து வரும் இவர் ஆடிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது சினிமா நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய மற்றும் பின்னழகை எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் இவரது படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஒரு காலத்தில் செய்தி வாசிப்பாளராக குடும்ப பாங்கிநியாக.. புடவை சகிதமாக.. கவர்ச்சி உடையில் பார்க்க ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். மேலும் பட வாய்ப்புக்காக என்னும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்ட இருக்கிறாரோ என்று உறைந்து போயிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …