“இதை பண்ணிஇருந்தா இந்நேரம் கர்ப்பம் ஆகியிருப்ப…” – என கூறிய ரசிகர்..! – அனிதாவின் பதிலை பாருங்க..!

ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் அனிதா சம்பத். இவர் கடந்த ஆண்டு மற்றொரு தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள தனது செய்தி வாசிப்பு வேலையை விட்டுவிட்டு ரூட்டை மாற்றினார்.

பிக் பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சியில் எப்போதும் அழுகை, கோபம் என ரசிகர்களிடம் நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்றார். இருப்பினும் டாஸ்க்குகளில் நேர்மையுடன் விளையாடி மக்களின் ஆதரவையும் பெற்றார்.

நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆகி வெளியே வந்த அனிதாவுக்கு (Anitha Sampath) அவரது அப்பாவின் மரணம் பேரிடியாக இருந்தது. அதிலிருந்து மீண்ட அவர், மீண்டும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது எஃபெக்ட் பில்டர் கேம் ஒன்றை விளையாடியுள்ளார் அம்மணி.

அதில், எப்போது கர்ப்பம் ஆவீர்கள் என்ற கேள்விக்கு பொத்தாம் பொதுவாக ஒரு விடையை அந்த ஃபில்டர் சொல்லும். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், இதுக்கு பதிலா.. லைட்டை ஆஃப் பண்ணிட்டு வேலையை பாத்திருந்தா இந்நேரம் கர்ப்பம் ஆகியிருப்பாங்க என்று கருத்து கூறியுள்ளார்.

இதற்கு அனிதா என்ன பதில் கூறியுள்ளார் என நீங்களே பாருங்க.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …