முதன் முறையாக நீச்சல் உடையில்.. பிக்பாஸ் அனிதா சம்பத்..! – அதிர்ச்சியில் வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை அனிதா சம்பத் சமீப காலமாக சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நடிகை அனிதா சம்பத் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய நடிகை அனிதா சம்பத் ஒரு கட்டத்தில் சினிமாவில் தன்னுடைய பங்களிப்பை கொடுக்க ஆரம்பித்தார்.

சினிமாவிலும் செய்தியாளர் ஆகவே நடித்து வந்த இவர் பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். கிட்டத்தட்ட முன்னணி நடிகை என்ற அந்தஸ்திற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த தன்னுடைய பெயரை பிக்பாஸ் வீட்டில் இவர் செய்த சில செயல்களால் டேமேஜ் செய்து கொண்டார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் இவர் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கிறார் என்று தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காமெடி திரில்லர் ஜானரில் உருவாகவுள்ள இந்த சீரிஸில் சில நிமிட காட்சிகளில் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் அனிதா சம்பத் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ்-ஐ புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் தெரியவருகிறது. புடவை சகிதமாகவே அந்த சம்பவத்தை பார்த்து பழகிவிட்ட ரசிகர்கள் டிரைவர் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அறிந்ததும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து தான் கிடைக்கின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …