இதை போட்டா ஒன்னும் தப்பு இல்ல.. 5 வயசு இளமையாக தெரிவோம்.. அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

அனிதா சம்பத் பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ்7 தமிழ், தமிழன் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி என பல தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலை நேர நிகழ்ச்சியான வணக்கம் தமிழா நிகழ்ச்சிகள் பணியாற்றிய இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அனிதா சம்பத்..

அனிதா சம்பத் செய்தி தொகுப்பாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் காலா, சர்க்கார், கப்பல் போன்ற படங்களில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார்.

இதனை அடுத்து 2019-ஆம் ஆண்டு ஆதித்யா வர்மா, தர்பார், இரும்பு மனிதன், தேனி போன்ற திரைப்படங்களில் அபார நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களில் நடித்திருக்க கூடியவர். 2020 ஆம் ஆண்டு வெளி வந்த அவசரம் என்ற வலைத்தொடரில் மீரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தை செய்து அனைவரையும் அசத்தியவர்.

இத போட்டா தப்பு இல்ல..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய அனிதா சம்பத் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் எடுத்து புகைப்படங்களை பகிர்வதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு புத்திமதி சொல்லக் கூடிய கருத்துக்களையும் பதிவிடுவார்.

மேலும் பல தனியார் சேனல்களுக்கு பேட்டிகளை அளித்து வரக்கூடிய இவர் அண்மையில் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மாய்ஸ்ரைசரை அதிகளவு பயன்படுத்துவதன் மூலம் வயதான தோற்றத்தை தள்ளிப் போட முடியும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இவர் ஆரம்ப காலங்களில் இருந்தே மாய்ஸ்ரைசரை போட்டதினால் தான் வயது ஆன போது ஏற்படுகின்ற சுருக்கங்கள் ஏதும் தோலில் ஏற்படாமல் இளமையாக காட்சியளிப்பதாக சொல்லி அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.

ஐந்து வயசு இளமையா தெரிவோம்..

இது மட்டுமல்லாமல் சிறு வயது முதல் கொண்டே மாய்ஸ்ரைசரை போட்டால் தப்பு ஒன்றும் இல்லை நாம் ஐந்து வயது குறைந்து இளமையோடு காட்சி அளிக்க இந்த மாயசரைசர் உதவி செய்யும்.

எனவே பெண்களுக்கு பொதுவாக எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி ஆசைப்படுகின்ற பெண்கள் சிறுவயதில் இருந்தே முகம் மட்டுமல்லாமல் கை, கால் போன்ற பகுதிகளிலும் மாய்த்தரைசரை தடவி வருவதின் மூலம் தோல் மென்மையாக மாறுவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

இந்த விஷயத்தை அவர் பகிர்ந்ததை அடுத்து இணையதள வாசிகள் அனைவரும் இதை இணையத்தில் தெறிக்க விட்டு இருப்பதோடு ஐந்து வயது இளமையாகத் தெரிய வேண்டும் என்றால் மாய்ஸ்ரைசரை பயன்படுத்துங்கள் என்று அனிதா சம்பத் ஓப்பனாக பேசிய பேச்சை வைரல் ஆக்கிவிட்டார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெண் ரசிகர்கள் பலரும் இனி மாய்ஸ்ரைசரை அதிகளவு பயன்படுத்தி இளமையான தோற்றத்தை பெற களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் அனிதா சம்பத்தின் மேனி அழகுக்கு காரணமாக இருந்த ரகசியத்தை பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றிகளை தெரிவித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் இனி அவரைப் போல இவர்களும் மாய்ஸ்ரைசரை பயன்படுத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version