பிரபல நடிகை அஞ்சலி குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. பிரபல நடிகையான அஞ்சலி தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு அங்காடித் தெரு எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக உள்ளம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகர் செய்தவுடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்த செய்யாமல் வாழ்ந்து கொண்டிருந்தார் என்ற தகவல் அரசல் புரசலாக இணையத்தில் பரவியது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலியை வைத்து பலூன் என்ற படத்தை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, பலூன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் கொடுத்த குடைச்சல்களைப் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது படப்பிடிப்பின் போது நடிகை அஞ்சலியை படத்தின் இயக்குனர் இயக்குனர் சீனிஸ் ஸ்ரீதரன் பெயர் சொல்லி அழைத்து விட்டார் என கூறி கோபமடைந்த ஹீரோ ஜெய் நீங்கள் எப்படி அவரை பெயர் சொல்லி அழைக்கலாம் என படப்பிடிப்பு தளத்தில் பெரிய பிரச்சனை செய்தார்.
அது மட்டும் இல்லாமல் அடுத்த நாள் யாரிடமும் எந்த தகவலும் தெரிவிக்காமல் படப்பிடிப்பில் பங்கேற்காமல் அஞ்சலியை அழைத்துக்கொண்டு சென்னை சென்று விட்டார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்து கொண்டிருந்தது. படக்குழு மொத்தமும் ஊட்டியில் இருக்கும் பொழுது இவர் எனக்கு என்ன வந்தது எனக்கு ஹீரோயினை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டார்.
மேலும் ஊட்டியில் 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவேன் என்று கூறினார். நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலிக்கு என தனியாக ஒரு ரூம் புக் செய்யப்பட்டது. ஆனால் நடிகை அஞ்சலி தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் தங்காமல் எப்போதும் ஜெய் அறையில் தான் தங்குவார்.
சரி என்று அஞ்சலியின் ரூமை கேண்சல் செய்து விடலாமா..? என்று கேட்டால் அதற்கு ஒத்துழைக்காமல் வெட்டி செலவு வைப்பார். அந்த அறையை திறந்து கூட இருக்க மாட்டார்கள்.
ஆனால், பூட்டி கிடக்கும் ரூமிற்கும் நான் வாடகை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும். பலூன் படத்தின் நடித்த பொழுது நடிகர் ஜெய் எங்களை படாதபாடு படுத்தி விட்டார். படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலியும் ஜெய்யும் ஒரே அறையில் இவர்கள் இருவரும் தங்கிய விஷயம் தயாரிப்பாளர் போஸ்டர் நந்தகுமாரா வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
Summary in English : The producers of the upcoming Baloon movie have revealed that actress Anjali and Jai stayed in the same room during the filming of the movie.