உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அஞ்சலி..! – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..! – ரசிகர்கள் ஷாக்..!

பிரபல நடிகை அஞ்சலி சமீபகாலமாக வெப்சீரிஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்பொழுது படுக்கையறை காட்சிகள் மற்றும் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகளில் நடிகை அஞ்சலி ஒட்டு துணி இல்லாமல் நடித்து இருக்கக்கூடிய வெப்சீரிஸ்-இன் வீடியோ காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-இல் வெளியானது ஜான்சி என்ற வெப்சீரிஸ். இந்த சீரியஸ் கிடைத்த வரவேற்பு சக நடிகைகளை பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடவும் டப் செய்து வெளியிடவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிய வருகிறது.

இந்த வெப்சீரிஸ்-இல் படுக்கை அறை காட்சிகள் மற்றும் பாத்ரூமில் குளிக்கும் காட்சிகள் என நடிகை அஞ்சலி படு தாராளமாக கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். இந்த வெப்சீரிஸில் இருந்து உருவப்பட்ட வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

தற்பொழுது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்-இல் ஸ்ட்ரீம் ஆகி வரும் இந்த வெப்சீரீஸில் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய படங்களில் ஹோம்லி பெண்ணாக நடித்து வந்த நடிகை அஞ்சலி தற்போது பட வாய்ப்புக்காக படுமோசமான கவர்ச்சி காட்ட இறங்கி வந்து விட்டார் என்பது தெரியவருகிறது.

இந்த படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தனது துணையுடன் உறவு கொள்வது மற்றும் அதன் பிறகு குளிப்பது தன்னுடைய பின்னழகை காட்டுவது என எல்லைமீறி கவர்ச்சி காட்சிகளில் நடித்து இருக்கிறார் நடிகை அஞ்சலி. இந்த வீடியோக்களை தற்பொழுது தற்போது நீங்கள் யூடியூப் மற்றும் ஏனைய சமூக வலைதளங்களில் பார்க்க முடியும்.

இப்படி பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இறங்கி கவர்ச்சியில் கலக்க தயாராக இருக்கிறார்கள் நடிகைகள். காரணம் இளம் நடிகைகளின் அசுரத்தனமான சினிமா பிரவேசம் தான் என்று கூற வேண்டும். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கிறார்கள் இளம் நடிகைகள். அந்த வகையில் தற்போது நடிகை அஞ்சலி இப்படி படு கிளாமரான காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

இந்த வெப்சீரிஸ் மொத்தமாக 6 எபிசோடுகள் இருக்கிறது. இந்த படம் கியூடியல்லா என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் போல இருப்பதாக இதனை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை அஞ்சலி உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடித்தது கூடிய இந்த வெப்சீரிஸ் காட்சிகள் இணையத்தை கிடுகிடுக்க வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …