இலை இல்லாத மாம்பழம்.. இருட்டில் முரட்டு கிளாமர் காட்டும் அஞ்சலி..! விழி பிதுங்கும் ரசிகர்கள்..!

கற்றது தமிழ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் திரைப்படம் வெளியான சமயத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதில் அஞ்சலி நடித்த ஆனந்தி என்கிற கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பாக இருந்தது.

அதனால் படம் தாமதமாக அதிக வரவேற்பு பெற்ற பொழுது ஆனந்தி கதாபாத்திரத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற தொடங்கினார் அஞ்சலி. ஆயுதம் செய்வோம், மகிழ்ச்சி மாதிரியான திரைப்படங்களில் எல்லாம் அஞ்சலி நடித்தார்.

ஆனால் அதில் அங்காடி தெரு திரைப்படம்தான் கொஞ்சம் பிரபலமான திரைப்படமாக இருந்தது. மற்ற திரைப்படங்கள் எல்லாம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்துக் கொண்டுதான் இருந்தார் அஞ்சலி.

பெரிய படங்களில் வாய்ப்பு:

இந்த நிலையில் மங்காத்தா திரைப்படத்தில் அவருக்கு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அஞ்சலி. எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து அதிக திரைப்படங்கள் அவருக்கு வர துவங்கின. ஏனெனில் எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு ஜோடியாக அஞ்சலி கதாபாத்திரம் இருக்கும். பிறகு சுந்தர் சி இயக்கிய கலகலப்பு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் அஞ்சலி.

அதன் பிறகு அவர் உடல் எடை அதிகரித்த காரணத்தினால் திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதற்குப் பிறகு தமிழில் முற்றிலுமாக வாய்ப்புகளை இழந்தார் அஞ்சலி. இருந்தாலும் இயக்குனர் ராம் மட்டும் ஒரு சில திரைப்படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

உடல் எடை குறைப்பு:

இந்த நிலையில் தற்சமயம் மீண்டும் உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்த துவங்கினார் அஞ்சலி. உடல் எடையை குறைத்த பிறகு தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அது அவருக்கு அதிக வரவேற்பையும் பெற்று கொடுத்தது.

பிறகு மீண்டும் இப்பொழுது அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் துவங்கியிருக்கின்றன. தற்சமயம் ராம் இயக்கி வரும் ஏழு கடல் ஏழுமலை திரைப்படத்திலும் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.

உடல் எடையை குறைத்தது முதலே அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version