மஞ்ச காட்டு மைனா கொஞ்சி கொஞ்சி போனா…! டாப் ஆங்கிள் செல்பியில் கலக்கும் அஞ்சலியின் ஹாட் போட்டோஸ்…!!

 நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். அடுத்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வாயில் தேடி வந்தது.

 அந்த வரிசையில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் இவர் நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் அசந்து போனார்கள். இந்த திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

 இதனை அடுத்து அஞ்சலி சென்ற இடமெல்லாம் … நடித்த படம் எல்லாம் பொன்னாகும் என்ற ஒரு புதிய மொழியை உருவானது என்று கூறும் வகையில் எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடித்துக் கலக்கினார்.

இந்த நிலையில் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த இவர் சிங்கம் இரண்டு படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தி விட்டார்.

 சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டது.

இதில் காருக்குள் அமர்ந்தபடி மஞ்சள் நிற உடையில் இவர் தேவதையாக காட்சியளித்திருக்கிறார். மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியிருக்கும் இவர் நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள் இரண்டு திரைப்படம் சரியாக ஓடாமல் போய்விட்டது.

 மேலும் இவர் சில குறும்படங்களில் தற்போது நடித்த வருகிறார். அந்த வரிசையில் நிசப்தம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மேலும் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது மஞ்சள் உடையில் மஞ்சள் காட்டு மைனா போல காட்சி அளித்திருக்கும் இவரது செல்ஃபி புகைப்படம் ரசிகர்களின் மனதை தொட்டுவிட்டது என்று கூறலாம். இதனை அடுத்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளை போட்டு வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version