பழைய பானை தான்.. ஆனா.. கள்ளு புதுசு.. – பளபள தொடையை காட்டி பதற வைத்த அஞ்சலி..!

நடிகை அஞ்சலி கடந்த 2007ஆம் ஆண்டு இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

அதன்பிறகு இவர் நடித்த அங்காடித்தெரு திரைப்படம் இவருக்கு வெற்றி படிக்கட்டாக அமைந்தது. இந்த ஒரே படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனார் நடிகை அஞ்சலி.

அதன்பிறகு இவர் தொட்டதெல்லாம் ஹிட்டு தான் என்ற நிலை இருந்தது. தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

பிறகு தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக இவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய பால் போன்று பளபளவென இருக்கும் தொடை அழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …