“ம்ம்… இப்போ தான் ரூட்டுக்கு வந்திருக்காங்க..” அது தெரிய.. விழா மேடையில் கிறுகிறுக்க வந்த அஞ்சலி..!

ஆந்திராவை சேர்ந்தவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழ் என்ற படத்தில், இயக்குநர் ராம் இயக்கத்தில் அறிமுகமானார்.

எனினும் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படம்தான், அஞ்சலிக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

அஞ்சலி

ஆனால் கற்றது தமிழ் படத்தில் நடித்ததற்காக, சிறந்த அறிமுக நடிகை என்ற பிலிம்பேர் விருது அஞ்சலிக்கு கிடைத்தது. அதே போல் சிறந்த நடிகைக்கான விருது, அங்காடி தெரு படத்திற்கும் கிடைத்தது.

தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்தார். வக்கிட்லோ சிரிமல்லே சேட்டு, பலூபூ, மசாலா, கீதாஞ்சலி, சர்வதிகாரி போன்ற வெற்றிப் படங்களில் அஞ்சலி நடித்தார்.

இதில் வக்கிட்டோ சிரிமல்லே சேட்டு, கீதாஞ்சலி படங்களில் நடித்ததற்கான சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளை அஞ்சலி பெற்றார்.

நடிக்க வந்த புதிதிலேயே அதிக விருதுகள் பெற்ற அஞ்சலி மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

மீண்டும் 2016ம் ஆண்டில் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில், அஞ்சலி நடித்தார். ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.

தமிழில் அஞ்சலி தொடர்ந்து தூங்காநகரம், கலகலப்பு, ஆயுதம் செய்வோம், தரமணி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டைச்சுழி, தம்பி வெட்டேத்தி சுந்தரம், சேட்டை, வத்திக்குச்சி, மாப்ள சிங்கம், பலூன் என பல படங்களில் தொடர்ந்து நடித்தார்.

ஜெய்யுடன் வாழ்க்கை…

நடிகை அஞ்சலி, நடிகர் ஜெய்யுடன் நீண்ட நாட்கள் லிவிங் டூ ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்து விட்டனர்.

எனினும் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெறுவதற்காக, சிங்கம் 3 படத்தில் சூர்யாவுடன் ஒரு கிளாமரான குத்தாட்டம் போட்டிருந்தார் அஞ்சலி. இப்போதும் அவர் பட வாய்ப்புகளை தேடிக்கொண்டு இருக்கிறார்.

அதற்கான சோஷியல் மீடியாவில் அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை மூடு கிளப்பி விடுகிறார்.

ரூட்டுக்கு வந்திருக்காங்க…

அந்த வகையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அஞ்சலி, செம கிளாமராக இருந்தது, பார்வையாளர்களை கிறங்கடித்தது.

ம்ம்… இப்போ தான் கரெக்ட்டான ரூட்டுக்கு வந்திருக்காங்க என்று ரசிகர்கள் சொல்லும் விதமாக முன்னழகு, இடுப்பு, தொப்புள் போன்ற அந்தரங்க பாகங்கள் தெரிய.. விழா மேடையில் இருந்தவர்களை கிறுகிறுக்க வைத்தார் நடிகை அஞ்சலி.

 

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version