யம்மாடி யம்மா.. ஆடையின்றி அஞ்சலி..! படவாய்ப்புக்காக.. இப்படியுமா..? வைரலாகும் வீடியோ..!

நடிகை அஞ்சலி ( Anjali ) Bahishkarana என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். சமீப காலமாக வெப் தொடர்களில் நடிக்கக்கூடிய ஹீரோயின்கள் தான் அந்த படத்தின் பிரதான விளம்பர பொருளாக மாற்றப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

காரணம்.. வெப் தொடர்களில் அதீத கவர்ச்சியை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குனர்கள் கதைகளை அமைக்கிறார்கள்.

அதற்கு நடிகைகளும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். அந்த வகையில், முன்னணி நடிகைகளான நடிகை தமன்னா, நித்யாமேனன், அமலாபால், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் வெப்சீரிஸ்களில் படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தனர்.

அந்த பட்டியலில், தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி இவர நடிப்பில் வெளியாகியுள்ள பாகிஸ்கரானா என்ற வெப் தொடரில் கதாநாயகனுடன் ஆடையின்றி சில நிமிட காட்சிகளில் நடித்து அதிர வைத்திருக்கிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் யம்மாடி யம்மா.. அஞ்சலியா இது..? பட வாய்ப்புக்காக இப்படியுமா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

நடிகைகள் வெப் சீரியஸ்களில் இப்படி நடிக்க முக்கியமான ஒரு காரணம் என்றால் திரைப்படங்களில் கிடைக்கக்கூடிய அதே சம்பளம். ஆனால் கால் சீட் வெகு சில நாட்கள் தான்.

அதே சமயம் தணிக்கை என்பதே வெப் சீரிஸ்களுக்கு இல்லை என்பதால் எந்த அளவுக்கு தங்களுடைய கவர்ச்சியை காட்டினாலும் அது ரசிகர்களை சென்று சேர்ந்து விடும் நம்முடைய உழைப்பு வீண் போகாது என்பதால் கடினமாக உழைக்க தயாராக இருக்கிறார்கள் நடிகைகள்.

இப்படி உழைத்து கொட்டும் நடிகைகளின் உழைப்பை சிறிதும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே திரைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள் வெப் சீரிஸ் இயக்குனர்கள்.

பெப்சீரிஸில் ஒரு நடிகை நடிக்கிறார் என்றாலே அந்த வெப் சீரிஸில் அந்த நடிகையின் படு மோசமான காட்சிய இடம் பெறப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் போல் இருக்கிறதே என்று ரசிகர்களே யூகிக்கும் அளவுக்கு வெப் சீரியஸ் களில் கவர்ச்சி ஆட்டம் ஆடுகிறார்கள் நடிகைகள்.

அந்த வகையில் நடிகை அஞ்சலி பட வாய்ப்பு குறைந்து மார்க்கெட் இழந்திருக்கும் நிலையில் தற்போது இப்படியான காட்சியில் நடித்த தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாரோ..? என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version