உடம்பில் பொட்டு துணி இல்லாமல் அஞ்சலி.. தீயாய் பரவும் வீடியோ.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகை அஞ்சலி தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

எனினும் இவர் பலூன் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடித்ததை அடுத்து இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்ததாக கிசுகிசுக்கள் பரவலாக வெளி வந்தது.

உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் அஞ்சலி..

அந்த காலகட்டத்தில் அவர் ஜெயோடு கொண்டிருந்த மோகத்தால் திரைப்படங்களில் கவனத்தை செலுத்தாமல் இருந்த அஞ்சலி ஜெயின் நடவடிக்கைகள் பிடிக்காத காரணத்தாலும் மதுவுக்கு அடிமையாக மாறியதாலும் அவரது காதலை பிரேக்கப் செய்து பிரிந்து விட்டார்.

இந்நிலையில் மீண்டும் திரைப்படங்களின் பக்கத்தில் கவனத்தை செலுத்தி பல படங்களில் நடித்து வரும் நடிகை அஞ்சலி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் கவர்ச்சி காட்டி நடித்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்ற மனோ நிலைக்கு வந்துவிட்டார்.

அந்த வகையில் இவர் சில அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்து கையாண்டு திரைப்படங்களில் நடித்து வரக்கூடிய இவர் வெப் சீரியல்களிலும் தீவிரமாக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக வெப் சீரியல்களில் அத்துமீறிய கவர்ச்சியில் நடிக்க ஒத்துக் கொண்டு இருப்பது ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

என்ன இப்படி இறங்கிட்டாங்க..

அந்த வகையில் இவர் ஜி 5 – இல் வெளி வரும்
பஹிஷாகரண என்ற வெப் சீரியலில் நடிக்க இருக்கிறார். அதிலும் இந்த சீரியலில் அத்து மீறிய கவர்ச்சியை காட்ட இருப்பதாக செய்திகள் கசிந்ததை அடுத்து என்ன இப்படி இறங்கிடிங்க.. என்று ரசிகர்கள் இவரை பார்த்து கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

ஜூலை 19 2024 முதல் ஜீ 5-தில் ஸ்கிரீன் செய்ய தயாராக உள்ள நிலையில் வெளி வந்த ப்ரோமோவில் அஞ்சலி நடிப்பைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கும் ரசிகர் வட்டம் இந்த படத்தில் இவர் நடித்துள்ள வேசி வேடத்தைப் பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து விட்டார்கள்.

மேலும் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு இருக்கும் இந்த வெப் சீரியல் ரசிகர்களின் மனதை கட்டாயம் கவரக்கூடிய வகையில் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை தன் பக்கம் இவர் எப்போதும் போல ஈர்த்தது விடுவார் என்ற கருத்துக்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

தீயாய் பரவும் வீடியோ..

மேலும் இந்த சீரியலில் படுமோசமான படுக்கையறை காட்சி ஒன்றில் ஆடை இன்றி நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார் அம்மணி.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாய்ப்பிளந்து வருவதோடு இப்படி இறங்கிட்டாங்களே என்ற ஒற்றை வார்த்தையை போட்டு அவர்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இந்த வெப் சீரியல் வெளி வந்து அதிக அளவு ரசிகர்களை பெற்றுத்தரும் என்பதோடு மட்டுமல்லாமல் மேலும் சில பட வாய்ப்புகளை இவருக்கு பெற்று தர வாய்ப்பு உள்ளதாக பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த வெப் சீரியலில் துணிந்து நடித்திருக்கும் அஞ்சலியை பார்த்து உடம்பில் போட்டு துணி இல்லாமல் அஞ்சலி தீயாய் பரவுகின்ற வீடியோவால் ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து உள்ளார்கள்.

இதனை அடுத்து இந்த வெப் சீரியலில் இது மாதிரியான வேடத்தில் நடிகை அஞ்சலி நடிக்கின்றார் என்ற விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version