உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை அஞ்சலி..! – ரசிகர்கள் அதிர்ச்சி..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகை அஞ்சலி தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் மட்டும் ரசிகர்களால் கவனிக்கக்கூடிய படங்களில் நடித்து வந்த இவர் எங்கேயும் எப்போதும் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணமே செய்து கொள்ளாமல் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆந்திராவில் தனி வீடு எடுத்து அவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இலைமறை காய்மறையாக பதிவு செய்திருந்தார். நான் தவறான உறவில் இருந்தேன்.. அதனால் நிறைய படவாய்ப்புகள் குறைந்து போனது என்னுடைய வங்கி இருப்பு குறைந்தது என்று பேசியிருந்தார் நடிகை அஞ்சலி.

நடிகர் ஜெய்யுடன் இருந்த உறவைத்தான் நடிகை அஞ்சலி சூசகமாக கூறுகிறார் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் உண்மை என்ன என்பதை அவருக்கு தான் தெரியும்.

ஆனால் ஜெய்யுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பழைய வேகத்துடன் பயணிக்க தொடங்கிய நடிகை அஞ்சலிக்கு பழைய வேகத்தில் பல வாய்ப்புகள் கிடைத்ததா..? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.

அடிக்கடி இவருக்கு படவாய்ப்புகள் கடித்துக்கொண்டிருந்தன. ஆனால், நடிகர் ஜெயின் கட்டுப்பாட்டிலிருந்த தனக்கு வந்த பட வாய்ப்புகளை தவறவிட்டு இருக்கிறார் அஞ்சலி.

இதனால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குதிரைக்கொம்பாக இருக்கிறது. இருந்தாலும் எப்படியாவது கல்லா கட்ட வேண்டும் என்பதால் வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.

இவர் நடித்த வெப்சைட்களில் எந்த அளவுக்கு கிளாமராக நடிக்கிறார் என்று நீங்களே பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் தற்போது புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version