ஒவ்வொரு ஸ்டெப்பும் தாறு மாறு.. ஐட்டம் பாடலில் குலுங்க குலுங்க ஆட்டம்..! – அதிர வைத்த அஞ்சலி..! – வைரல் வீடியோ..!

சரியான படவாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நடிகை அஞ்சலி ஒரு பாடலுக்கு நடனமாடும் ஐட்டம் டான்சராக இறங்கி வந்துள்ளார். அந்த வகையில் தற்போது ரா ரா ரெட்டி ஐ அம் ரெடி என்ற ஐட்டம் பாடலுக்கு படு கிளாமரான ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.

Macherla Niyojakavargam என்ற தெலுங்கு படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தூக்கலான கவர்ச்சி காட்டி ஆட்டம் போட்டுள்ளார் அஞ்சலி.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ப்ரமோஷன் வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாடலின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது.

கவர்ச்சியான உடையணிந்து கொண்டு கிளுகிளுப்பான நடனமாடும் நடிகை அஞ்சலியின் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக ஒரு டிராக்டரின் ஸ்டீரிங் வீல் மீது குத்த வைத்து தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி ஆட்டம் போடும் அஞ்சலியின் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் அரண்டு போய் உள்ளனர்.

மேலும், அம்மணியின் அழகை வர்ணித்து கமெண்ட்களை நிரப்பி வருகின்றனர் ரசிகர்கள். இந்த பாடலின் முழு வீடியோ காத்திருப்பதாக கூறி வருகின்றனர்.

அஞ்சலியை இப்படியான எனெர்ஜெட்டிக்கான பாடலில் பார்பதற்கு கிளுகிளுப்பாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …