நடிகை அஞ்சலி திருமணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..

ஆந்திராவில் இருக்கும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ரசோலில் பிறந்து வளர்ந்த நடிகை அஞ்சலி தனது பள்ளிப்படிப்பை ரசோலி முடித்ததை அடுத்து சென்னைக்கு குடியேறினார்.

இதையும் படிங்க: “அப்போ திராட்சை பழ சைசுல இருந்த.. ஆனா இப்போ..” நடிகை ஸ்ரீதேவி அசோக்..!

இதனை அடுத்து இவர் கணிதத்தில் பட்டம் பெற்றார். ஆரம்ப நாட்களில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை அஞ்சலி..

அந்த வகையில் நடிகை அஞ்சலி தெலுங்கு படங்களில் ஆரம்ப நாட்களில் நடித்ததை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2007-ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் விளம்பர படங்களிலும் நடித்து தனது வருவாயை அதிகரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி சிறந்த அறிமுக நடிகைக்காக தென் மண்டல பிலிம்பேர் விருதினை பெற்றிருக்கிறார்.

2010-ஆம் ஆண்டு வெளி வந்த அங்காடி தெரு எனும் படத்தில் கனியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகைகளின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட இவர் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை வென்றார்.

திருமணம் செய்து கொள்ளும் மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த நிலையில் பலூன் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் ஜெய் உடன் காதல் கொண்டார் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார்கள்.

மேலும் அதிக அளவு குடித்து வந்த நடிகர் ஜெய் திரைப்படங்களில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். அத்தோடு அஞ்சலியின் திரைப்பட வாய்ப்புகளும் பறிபோனதை அடுத்து சுதாகரித்துக் கொண்ட நடிகை அஞ்சலி நடிகர் ஜெய்யை விட்டு விலகி மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இதனை அடுத்து நடிகை அஞ்சலி பற்றி பல்வேறு வதந்திகள் வித விதமாக தினம் தினம் வெளி வந்தது. மேலும் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற விவரமும் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அத்தோடு மிகச் சிறந்த தொழில் அதிபர் ஒருவரை இவர் திருமணம் செய்து கொண்டு விட்டதாக சில செய்திகள் வந்தது அந்த சமயத்தில் அதை அவர் மறுத்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இதனை அடுத்து தற்போது நடிகை அஞ்சலி ஆந்திராவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல்கள் வேகமாக வெளி வருகின்றன. ஆனால் அந்த தயாரிப்பாளர் ஏற்கனவே விவாகரத்தானவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த விவரங்கள் அக்கட தேசத்து ஊடகங்களில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இது வரை எந்த விதமான அதிகாரபூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துளி மேக்கப் இல்லாமல் நடிகை திரிஷா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..

தற்போது இந்த விஷயம் தான் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களால் அதிகளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த விஷயத்தை அவர்கள் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version