“பாதம்பாலில் தான் குளிப்பாங்க போல இருக்கே..” – ப்பா.. இளசுகளை சொக்க வைத்த டாணாக்காரன் அஞ்சலி நாயர்..!

கேரளத்து பைங்கிளியான அஞ்சலி நாயர் தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நெடுநல்வாடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். இந்த படத்தில் இவர் கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

முதல் படத்தில் விஜய் தனது அற்புதமான நடிப்பு திறனை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு தேடி வந்தது.

அந்த வரிசையில் தமிழில் இவர் டானாக்காரன், காலங்களில் அவள் வசந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர். அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்துவார்.

இந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அசந்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் முன்னழகு அப்படியே எடுப்பாக வி ஷேப்பில் தெரியும் வண்ணம் உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் மூச்சு முட்ட அந்த பகுதியில் ஜூம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் வைரலாக பரவி இருக்க கூடிய இந்த போட்டோஸுக்கு இவர் கேட்காமல் லைக்களை வாரிக் குவித்து இருக்கிறார்கள்.

மேலும் பார்வையாலே  பல இளசுகளின் மனதில் அந்த விதமான எண்ணங்களை  மூட்டி விட்டு விட்டார் என்று சொல்லலாம். அந்த அளவு இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் உள்ளதால் ரசிகர்கள் இவருக்கு எதை வேண்டுமானாலும் ஈடாக கொடுக்கலாம் என்று பேசி வருகிறார்கள்.

டானா காரன் திரைப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த விதத்தைப் பார்த்து அனைவரும் இவரை பாராட்டினார்கள். இதை தொடர்ந்து இவருக்கு பல  வந்த போதும் இவர் நினைத்த அளவு முன்னணி நாயகிகளின் வரிசையை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

 மேலும் இப்போது இவர் காலங்களில் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் படம் வெற்றிகரமாக ஓடி வரக்கூடிய சூழ்நிலையில் மேலும் சில படங்களில் நடித்து வரக்கூடிய இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 இதனை அடுத்து இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ஆச்சரியத்தில் ரசிகர்களை மூழ்கடித்து விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version