பட வாய்ப்புக்காக இப்படியா..? நோ ட்ரெஸ்.. அமலா பாலை மிஞ்சிய அஞ்சலி..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் அதிகளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

கணித பட்டதாரியான இவர் ஆரம்ப நாட்களில் குறும் படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து விளம்பர படங்களில் நடித்து பின் தெலுங்கு படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார்.

பட வாய்ப்புக்காக இப்படியா..

நடிகை அஞ்சலியை பொறுத்த வரை தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் 2007-ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த படத்தில் இவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென் மண்டல சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

இதனை அடுத்து அங்காடித்தெரு படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்தார்.

இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் பலூன் படத்தில் நடிகர் ஜெய்யுடன் நடிக்கும் போது ஏற்பட்ட காதால் இருவரும் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள்.

எனவே சினிமாவின் மீது கொண்டிருந்த கவனம் சற்று சிதறியதை அடுத்து அதிகளவு படங்களில் தலைகாட்டாமல் இருந்த இவர் ஜெயின் தீய பழக்க வழக்கத்தால் மனம் உடைந்து தனது காதலை பிரேக் அப் செய்துவிட்டார்.

நோ டிரஸ் அமலாபாலை மிஞ்சிய அஞ்சலி..

இதனை அடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்த ஆரம்பித்த அஞ்சலி இனி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சியை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து கொண்டார்.

அடுத்து கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் கொக்கி போட்டு இழுத்த இவர் தற்போது வெப் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இந்த மாதம் ஜி ஐந்தில் வெளி வந்த வெப் சீரியலான பஹிஷ்கரனா என்ற திரில்லிங் க்ரைம் தொடரில் நடித்திருக்கிறார். இந்த தொடரை முகேஷ் பிரஜாபதி இயக்கிய இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இத்தொடரானது நேற்று அதாவது 19 ஜூலை 2024 முதல் ஜீ ஐந்தில் திரையிடப்பட்டு வருகிறது. இந்த தொடரில் அஞ்சலி ரவீந்தர், விஜய், ஸ்ரீதேவி, அனன்யா நாகலா போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

அத்தோடு அஞ்சலி இந்தத் தொடரில் வேசியாக நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் அதிரக்கூடிய வகையில் நோ டிரஸ் என்று சொல்லக்கூடிய வகையில் அமலா பாலை மிஞ்சிவிட்டார் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

மேலும் பட வாய்ப்புக்காக இப்படியா? என்று முகம் சுளிக்க கூடிய ரசிகர்கள் நடிகை அஞ்சலி நடித்திருக்கும் இந்த வெப் சீரியலில் மோசமான படுகையறை காட்சி ஒன்றில் ஆடையின்றி நடித்து ஆடை பட அமலா பாலை மிஞ்சி இருக்கிறார் அம்மணி என சொல்ல வைத்து விட்டது.

இதைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் முகம் சுளித்து வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் நடிகை அஞ்சலி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்ற கருத்தை ஆழமாக பலரும் அறியும் படி சொல்லி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இவருக்கு கட்டாயமாக புதிய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு விரைவில் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version