பாக்கெட் வெளிய வந்துருச்சு.. கவர்ச்சி உடையி சூடேற்றும் நடிகை அஞ்சலி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக மாறியிருக்கிறார்.

தமிழில் உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் இடையில் பிரபல நடிகர் ஒருவருடன் காதல் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு ஏற்பட்ட காதல் தோல்வி அவரை மன ரீதியில் உடைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது பட வாய்ப்புகளுக்காக போராடி வருகிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் சமீபகாலமாக ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக வாய்ப்பு கிடைத்தால் கூட ஏற்றுக்கொண்டு செய்வது என்ற முடிவில் இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ஒரு படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். மேலும் வெப்சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் பாவ கதைகள் என்றால் வெப்சீரிஸ் இல் படு சூடான படுக்கை அறை காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

மட்டுமில்லாமல் தற்பொழுது ஃபால் என்ற ஒரு சீரியலில் நடித்து இருக்கிறார் இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. விரைவில் இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என தெரிகிறது.

சினிமா வெப்சீரிஸ் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை அஞ்சலி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது குட்டியான கவர்ந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …