கவர்ச்சி உடையில்.. அது தெரிய.. காத்து வாங்கும் அஞ்சலி..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நெசமாதான் சொல்றியா..? என்ற ஒரு வசனத்தின் மூலம் கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து அங்காடித்தெரு என்ற திரைப்படத்தில் தத்ரூபமான தனது நடிப்பை வெளிப்படுத்தி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அஞ்சலி.

அறிமுக நடிகர்களை கொண்டு உருவாகி வெளியான அங்காடித்தெரு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த வெற்றிக்கு நடிகை அஞ்சலியின் நடிப்பும் ஒரு மிக முக்கியமான காரணம் என்று கூறப்பட்டது.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்து வந்த நடிகை அஞ்சலி பட வாய்ப்புகளை பெற கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

சமீபத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் ஓரினச்சேர்க்கையாளர் ஆகவும் நடித்திருந்தா.ர் இடையில் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த அஞ்சலி அந்த வாழ்க்கை கசந்து போகவே அவரை பிரிந்து சில காலம் வாழ்ந்து வந்தார்.

இதனால் இவருடைய சினிமா வாழ்க்கை வெகுவாக டேமேஜ் ஆனது தற்போது மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் அஞ்சலி சில திரைப்படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுலா சென்றபோது காற்றுவாக்கில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கவிதைகளை எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …