“ஆம்.. நான் அந்த உறவில் இருந்தேன்..” – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் அழகுப்பதுமை நடிகை அஞ்சலி. காட்டு தேக்கு போன்ற வாட்டசாட்டமான தேகம்… பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு.. எடுப்பான பின்னழகு என ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி.

கவர்ச்சி ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. கதைக்கான ஹீரோயின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி.. அப்படியே பொருந்தி நடிக்கக் கூடியவர் நடிகை அஞ்சலி. இதற்காகவே இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

இவர் அறிமுகமான காலத்தில் இரண்டு இயக்குனர்கள் அவ எனக்குத்தான்.. என்று வெளிப்படையாக குழாயடி சண்டை போட்டது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்தளவுக்கு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி.

அங்காடி தெரு எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் இவருடைய நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது. மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு விருது என்ற விருதையும் பெற்றிருக்கிறார்.

நானும் நடிக்கிறேன் என்று கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ஆட்டம் போடும் நடிகையாக இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கக்கூடிய பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை பெற்ற இவர் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் நீங்கள் டாக்ஸிக்கான உறவில் இருந்துள்ளீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அஞ்சலி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் ஆம் நான் எழுதி இருந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். டாக்சிக் ஆன உறவு என்பது ஒரு வகையான லிவ்விங் ரிலேஷன்ஷிப் போன்றதுதான்.

இதில் நான் இப்படி நான் வாழ்ந்திருக்கிறேன் என்று பிரபலமாக இருப்பவர்கள் சொல்ல தயங்குவார்கள். ஆனால் நடிகை அஞ்சலி அதனை வெளிப்படையாக கூறியிருக்கிறார். நான் டாக்ஸிக்கான உறவிலிருந்து இருக்கிறேன்.

ஆனால் யார் என்ற பெயரை சொல்ல மாட்டேன். அதே சமயம் நீங்கள் கற்பனை செய்யும் அளவுக்கு அந்த உறவு இருக்க வில்லை என்றும் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam