லெக்கின்ஸ் பேண்ட்.. ஆண் நண்பரை இடுப்பில் தூக்கி வைத்து அஞ்சலி சூடான போஸ்..

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி கணிதத்தில் மேற்படிப்பை படித்து பட்டம் பெற்றவர். ஆரம்ப நாட்களில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவருக்கு சினிமா துறையில் நடிக்க கூடிய வாய்ப்புகள் அதன் மூலம் வந்து சேர்ந்தது.

நடிப்பதற்கு முன்பே சில விளம்பர படங்களில் நடித்திருக்க கூடிய இவர் முதலில் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து இவருக்கு தமிழ் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.

நடிகை அஞ்சலி..

அந்த வகையில் நடிகை அஞ்சலி 2007 ஆம் ஆண்டு வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். எனினும் அந்த படத்தில் இவருக்கு போதுமான அளவு ரீச் கிடைக்கவில்லை.

இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற படத்தில் நடித்த பிறகு இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கிடைத்ததோடு ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது.

தெலுங்கு படத்திலும் நடித்து இவர் சிறந்த நடிகைக்காக இரண்டு முறை நந்தி விருதுகளை பெற்றிருக்கிறார். மேலும் தமிழில் வெளி வந்த இறைவி திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலரும் பாராட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகைகளின் வரிசையில் ஒருவராக வருவார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர் நடிகர் ஜெய் உடன் பலூன் படத்தில் நடித்த சமயத்தில் இருவருக்குள்ளும் அண்டர்ஸ்டாண்டிங் ஏற்பட்டு லிவிங் டுகதர் முறையில் வாழ ஆரம்பித்தார்கள்.

ஆண் நண்பருடன் அசத்தல் போஸ்..

இதனால் சினிமாவில் கொண்டு இருந்த ஆர்வம் திசை மாறி காதலில் விழுந்த காரணத்தால் பல பட வாய்ப்புகளை இழந்த இவர் முன்னணி நடிகையாக மாறவில்லை. ஒரு கட்டத்தில் நடிகர் ஜெயின் குடி பழக்கத்தை திருத்த முடியாமல் அவரை விட்டு பிரிந்து மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

இதையும் படியுங்க: மயங்கி கிடக்கும் போது.. அந்த உறுப்பில் கை வைத்து என்ஜாய் பண்ணான்.. டான்சர் குறித்து வம்சம் சந்தியா..

அந்த வகையில் புதிய பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி வகை வகையான ஆடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது வெளியிட்டிருக்க கூடிய புகைப்படத்தில் ஆண் நண்பரோடு மிக நெருக்கமாக அந்த நபரை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு சூடான அசத்தல் போஸை கொடுத்து அசர வைத்திருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஏக பெருமூச்சு விட்டு இருப்பதோடு இந்த உயிரினம் செய்த புண்ணியம் கூட தாங்கள் செய்யவில்லையே என்ற வகையில் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திணறும் இணையம்..

சிரித்தபடி வெள்ளை உடையில் மெர்சலாக காட்சியளித்திருக்கும் அஞ்சலி அந்த ஆண் நண்பரை இருக்க பிடித்துக் கொண்டு வைத்திருக்கும் பாங்கை பார்த்து இணையமே திணறி விட்டது என்று கூறலாம்.

அந்தளவு பக்குவமாக தனது வளர்ப்பு பிராணியிடம் அன்பை காட்டி இருக்கும் அஞ்சலியின் புகைப்படத்தை பார்த்து இளசுகள் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் தவித்து வருகிறார்கள்.

அதுவும் கட்டிலில் அமர்ந்த படி தலையை சற்று உயர்த்தியவாறு பிரீ ஹேரில் காட்சி அளித்திருக்கும் தேவதையை பற்றி பேச வார்த்தைகளை இல்லை என்று கவிஞர்களாக மாறிவிட்ட இளசுகள் அனைத்தும் என்ன விலை அழகே உன்னை விலைக்கி வாங்க வரவா என்ற பாடலை பாடி வருகிறார்கள்.

நீங்களும் ஒருமுறை இருந்த புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலவரம் என்ன என்பது உங்களுக்கும் எளிதாக புரியும். அது மட்டுமல்லாமல் நீங்களும் மீண்டும், மீண்டும் இந்த புகைப்படத்தை மாறி, மாறி பார்த்து இணையத்தில் தெறிக்க விடுவீர்கள்.

அந்த அளவு அழகோடு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்குகளும் வந்து சேர்ந்திருப்பதால் அஞ்சலிக்கு கட்டாயம் புது பட வாய்ப்புகள் வந்து சேரும் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்க: இது உதடா..? இல்ல, ஸ்ட்ராபெர்ரி பழமா.. பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. கிக் ஏற்றும் கீர்த்தி சுரேஷ்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version