இப்போ தான் உடம்பு குளுகுளுன்னு இருக்கு..! – காட்டன் புடவையில்.. பின்னழகை காட்டி சூடேற்றும் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா ( VJ Anjana ) இவர் முதல் முதலாக சன் டிவியில் ஒளிபரப்பான Pattu.com எனும் டிவி நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானார்.இதில் இவரது வசீகரமான பேச்சாலும் முகபாவனையாளும் தமிழ் ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

Image Source : instagram.com/anjana_rangan/

நடிகை அஞ்சனா ரங்கன் இவர் சென்னையைச் சேர்ந்தவர். ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி 1989 ஆம் ஆண்டு பிறந்தார். ஆரம்ப காலங்களில் இவரது வாழ்க்கை பயணம் ரேடியோ மிர்ச்சி எனும் வானொலி நிலையத்தில் தனது குரல் ஓசையினால் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்தார்.மேலும் இவர் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானதால் வி ஜே யாக பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாட்டு டாட் காம் ,நட்சத்திர ஜன்னல், பாக்ஸ் ஆபிஸ், கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் நீங்களும் நாங்களும், காப்பி டீ ஏரியா, போன்ற நிறைய நிகழ்ச்சிகளில் வீஜேவாக பணிபுரிந்தார்.இதன் மூலம் நாளுக்கு நாள் தனக்கான ரசிகர்களை உருவாக்கிய விஜய் அஞ்சனா மிகவும் பிரபலமான ஒரு தொகுப்பாளனி ஆவார்.

Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் வி ஜே அஞ்சனா இவர் கயல் எனும் திரைப்படத்தில் நடித்த சந்திரனை காதல் திருமணம் செய்து அவர் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார். மேலும் அஞ்சனா தற்சமயம் நிறைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் நிறைய கவர்ச்சிகரமாக இருப்பதன் மூலமாக தனக்கான அடுத்த அடுத்த வாய்ப்பை பெறுவதற்காக இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் அஞ்சனா ரங்கன் தற்சமயம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதால் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் நிறைய நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கிறது.

மேலும் இவர் நிறைய படங்களில் தொகுப்பாளனி கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருக்கிறார்.இந்த படங்கள் வெற்றி படமாக அமைந்ததன் காரணமாக இவரது புகழ் தமிழ்நாட்டு மக்களிடையே வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் நடிகை அஞ்சனா அரங்கன் தற்சமயம் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.

Image Source : instagram.com/anjana_rangan/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …