இது உதடா.. இல்ல, தேனில் ஊறவச்ச செர்ரி பழமா..? – ஏங்க வைக்கும் VJ அஞ்சனா..!

VJ அஞ்சனா : பிரபல தொகுப்பாளனியான அஞ்சனா ரங்கன் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகைகள் அனைவரும் மயங்கி விட்டார்கள். இந்த போட்டோவில் இவர் கியூட்டாக சேலை அணிந்து தந்திருக்கும் காட்சியை பார்த்து அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் என கூறலாம்.

 அதில் கண்களை அகல விரித்து அந்த கண்களுக்குத் தேவையான மையை மிக நேத்தியான முறையில் போட்டதனால் ரசிகர்கள் அனைவரும் இவர் மீது மையம் கொண்டிருக்கிறார்கள்.

 க்யூட்டான பார்வையை பார்த்து ரசிகர்கள் அனைவரையும் மட்டையாக்கிவிட்ட இவரது ஒவ்வொரு போட்டோவும் ரசிகர்களின் மனதில் ஆழ இடம் பிடித்து விட்டதால் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 இளசுகளின் மனதில் ஏதேதோ எண்ணங்களை தூண்டிவிட்டு இருக்கக்கூடிய இந்த போட்டோசுக்கு மவுஸ் உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

மேலும் அஞ்சனா  கயல் ஹீரோ சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

 பிள்ளை பெற்ற நிலையிலும் இவரது கிளாமர் படு பக்காவாக இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் வியப்பின் உச்சத்திற்கு சென்று விட்டார்கள்.

 ஆரம்ப நாட்களில் சன் டிவியில் தனது கேரியரை துவங்கியவர் அங்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கும் ஹீரோயினி ரேஞ்சுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால் எப்போது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார் என்று காத்திருப்பார்கள்.

 மேலும் இப்போது இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆங்கராக பணிபுரிந்து வருகிறார். நேரம் கிடைக்கும் போது இடையிடையே இது போன்ற போட்டோஸ் போட்டு இவருக்கும் ரசிகர்களுக்கும் என்றுமே ஒரு டச் இருப்பதை கரெக்ட்டாக மைன்டைன் செய்து வரும் இவர் மேனி அழகும் குறையாமல் யம்மியாக காட்சி அளித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகவும் லேட்டஸ்டான மம்மி என்று கூறியிருக்கிறார்கள்.

ரசிகர்களின் கண்களை கட்டி விளையாடக்கூடிய கண்ணாமூச்சி விளையாட்டு போல இவரது புகைப்படத்தை கண்கசக்காமல் பார்த்து வரும் இவர்கள் இவர்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

 அது மட்டும் அல்லாமல் இவர் பெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இவர் இந்த புகைப்படத்தை ஷேர் செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை அவர்களுக்குள்ளேயே பரிமாறி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version