பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் சமீபத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கியவர் VJ அஞ்சனா.
அந்த தொலைக்காட்சி சேனலில் பல்வேறு நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமும் பிரபலங்களை பேட்டி எடுத்ததன் மூலமும் பிரபலமான ஒருவராக அறியப்படும் இவர் சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க தொடங்கினார்.
அதன் பிறகு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கயல் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் சந்திரனை பேட்டி எடுக்கும் போது அவருடன் காதல் வயப்பட்டவர் தொடர்ந்து அவரை காதலித்து வந்தார்.
அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ருத்ராட்சா என்ற மகனும் இருக்கிறார். தற்போது தொலைக்காட்சி துறையில் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்ட்டிவாக இயங்கி வருகிறார்.
மட்டுமில்லாமல் யூடியூப் சேனலிலும் தன்னுடைய வீடியோக்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். எப்பொழுதும் கிளாமரான புகைப்படங்களையும் குடும்பப்பாங்கான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது சினிமா நடிகைகளின் ஓரங்கட்டும் விதமாக வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தொலைக்காட்சி தொகுப்பாளியாக இருக்கும் பொழுது அடக்க ஒடுக்கமாக இருந்த இவர் தற்பொழுது திருமணத்திற்கு பிறகு சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி ராணியாக மாறி இருக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது மற்றும் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
Summary in English : Social media is abuzz with the latest photos of Anchor Anjana Rangan that have gone viral. The photos have been shared by fans on various platforms, and it has created a wave of excitement among her followers.