நடிகையும் மாடல் அழகியமான நடிகை அஞ்சு குரியன் சென்னையில் உள்ள இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்லூரியில் கட்டிட கலையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சென்னை டு சிங்கப்பூர் என்ற திரைப்படத்தில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானா.
அதன் பிறகு ஜூலை காற்றில், இக்லூ, சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் சிம்ரனும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருக்கிறார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அஞ்சு குரியன் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டிருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
குறிப்பாக நீச்சல் உடையில் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.