பாலய்யாவை இந்த இடத்தில் தொட்டால் போதும்.. பிரச்சனையே பண்ண மாட்டார்.. நயன்தாராவின் ரகசியம் உடைத்த பிரபலம்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பாலகிருஷ்ணா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு பாலய்யா என்று அழைத்து வருகிறார்கள்.

இவர் என்டி ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாக திகழ்கிறார்.மேலும் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தில் அறிமுகமானார்.

பாலய்யாவே அந்த இடத்தில் தொட்டால் போதும்..

நடிகர் பாலய்யா இளங்கலை வணிகவியல் படிப்பை ஹைதராபாத்தில் இருக்கும் நிஜாம் கல்லூரியில் படித்தவர். 1982-இல் வசுந்தரா தேவியை திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.

தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகரான இவர் சமீபத்தில் மேடையில் நடிகர் அஞ்சலியை தள்ளி விட்டது ஒரு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே திரை உலகில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து அடிக்கடி பல்வேறு வகையான செய்திகள் இணையங்களில் அதிக அளவு பரவி வரக்கூடிய வேளையில் இந்த நிகழ்வானது பேசும் பொருளாக இணையங்களில் உலா வந்தது.

இதனை அடுத்து மீடியாக்களில் இது குறித்து பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்ததோடு கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார்கள்.

அது மட்டுமல்லாமல் பால்ய்யா மீது பலரும் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருகிறார்கள். அந்த வகையில் நடிகைகளிடம் எல்லை மீறக்கூடிய பாலகிருஷ்ணா பற்றி லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா பகிர்ந்திருக்கும் விஷயம் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

பிரச்சனையே பண்ண மாட்டார்..

நடிகர் பாலகிருஷ்ணாவோடு இணைந்து நடிகை நயன்தாரா நான்கு படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் பாலகிருஷ்ணாவோடு இணைந்து நடிக்கும் போது எந்த விதமான சிக்கல்களோ சங்கடங்களோ ஏற்பட்டதில் இல்லை என்ற விஷயத்தை பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியிருக்கிறார்.

அப்படி எந்த மாதிரியான டிரிக்கை யூஸ் பண்ணினால் அவரது டார்சரில் இருந்து தப்பித்தார்கள் என்பது பற்றி உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கும் அல்லவா?

நயன்தாரா உடைத்த ரகசியம்..

இது குறித்த பதிலை சினி உலகம் பேட்டியில் பேசிய போது பாலகிருஷ்ணா உடன் நடிகை நயன்தாரா நான்கு திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போது இது போன்ற சில்மிஷ வேலைகள் நயனிடம் நடந்ததே இல்லை. இதற்கு காரணம் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் ஷாக் ஆவீர்கள்.

மேலும் பால்ய்யாவை பொறுத்த வரை தன்னை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பவர் எனவே அவரோடு இணைந்து நடிக்கும் போது படப்பிடிப்புக்கு சென்றவுடன் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டால் அதோடு அனைத்தும் முடிந்து விடும்.

இதனை அடுத்து அவரால் எந்த ஒரு டார்ச்சரும் அந்த நடிகைக்கு ஏற்படாது. மேலும் எந்த நடிகையாக இருந்தாலும் அந்த நடிகை அவருடன் நிம்மதியாக அந்த படத்தில் நடிக்கலாம் என்று சொன்ன விஷயம் ட்ரெண்டிங் ஆகி உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் எந்த விஷயத்தில் பேசும் பொருளாகி விட்டதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இனி பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கக்கூடிய நடிகைகள் எந்த டிப்ஸை பயன்படுத்தி நடிக்கலாம் என்பதை சிம்பாலிக்காக சொல்லி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version