பொடுகு தொல்லை.. இனி இல்லை..! – அஞ்சே நிமிஷம்.. அருமையான பாட்டி வைத்தியம்..!

இன்று இருக்கும் இளம் தலைமுறை 50 சதவீத அளவு எந்த பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவு இந்த தொல்லையால் பாதிக்கப்பட்டு முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள்.

 எனவே உங்கள் தலையில் பொடுகு இருக்கும் பட்சத்தில் அதனை தடுப்பதற்கான பணிகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். இல்லை என்றால் உங்கள் முடியின் அடர்த்தியை குறைத்து வலுவிலக்க வைத்து விடும்.

 எனவே இந்த பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட இயற்கையாக நீங்கள் பொடுதலை இலைச்சாரை பயன்படுத்தலாம். இந்த சாரை தனியாக பயன்படுத்தாமல் கூட்டுப் பொருட்களாக பல பொருட்களை சேர்த்து பயன்படுத்தும் போது அபரிமிதமான பயன் உங்களுக்கு கிடைக்கும்.

பொடுகை நீக்கும் பொடுதலைச் சாறு

 பொடுதலை இலையில் இருந்து 50 மில்லி கிராம் அளவு பொடுதலைச் சாறினை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அடுத்து இந்த சாரோடு அரை எலுமிச்சம் பழத்தை பல சாறினை கலந்து கொள்ளுங்கள்.

 இந்த கலவையை நன்றாக கலக்கி விட்டு இரவு உறங்குவதற்கு முன்பு உங்கள் தலைமுடி மற்றும் ஸ்கேல்பின் பகுதிகளில் நன்கு கைகளால் அழுத்தம் கொடுத்து தேய்த்து விடவும்.

 மேலும் இந்த சாரானது உங்கள் வேர்க்கால்களை சென்றடைய கூடிய அளவு நீங்கள் மசாஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பொடுகு இருக்கக்கூடிய பகுதிகளில் நன்கு அப்ளை செய்வது அவசியமானது.

இவ்வாறு இந்த சாரினை நீங்கள் தேய்த்த பின்பு 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இதன் பிறகு குளிர்ந்த நீரால்  நன்கு கழுவி அலசி விடுங்கள்.

இதனை அடுத்து நீங்கள்  உங்கள் ஸ்கார்பை நன்கு அழுத்தி தேய்த்து விடு வேண்டும்.அதன் பிறகு குளிர்ந்த நீரில் அலசி விட வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்வதால் உங்கள் கூந்தலில் இருக்கும் பொடுகு காணமல் போகும். இத்தோடு மூடியும் பள பளப்பாகும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam