“அதை இழுத்து கட்டுமா.. கீழ வந்துட போகுது..” – இளசுகளை பதற வைத்த அனு இம்மானுவேல்.!

நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதை இழுத்து கட்டுமா. கீழ வந்துர போகுது என்று புலம்பி வருகின்றனர்.

இதற்கு காரணம் அவர் ஒன்சைடு ஸ்லீவ்லஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய ஒரு பக்க ஆடை எப்பொழுது வேண்டுமானாலும் நழுவி விடலாம் என்று பதற வைக்கும் அளவுக்கு போஸ் கொடுத்திருப்பது தான்.

தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல்.

முதல் படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அம்மணி. இதனிடைய எப்போதும் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அணு எம்மானுவேல் தற்போது தனக்கே உரித்தான படு கிளாமரான உடை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக்க தெரியும் விதமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன அந்த பாடலில் தன்னுடைய அழகின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர் நடிகை அனுமானுவேல்.

ஆனால் தற்போது கிளாமர் ராணியாக இணைய பக்கங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கிளாமரான நீல நிற உடையில் வெளிநாட்டு வீதிகளில் நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது.

எப்படியாவது தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கும் நடிகை இந்த யுத்திகள் கைகொடுக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு ஒரு வெளியிடக்கூடிய புகைப்படங்களை மட்டும் பார்ப்போம்.

Summary in English : Actress Anu Emmanuel has recently gone viral on social media thanks to her stunning photos in a blue dress. The gorgeous actress is no stranger to the limelight, but it seems she is once again capturing the hearts of many with her latest pictures.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam