“தேக்கு உடம்பை.. க்ளோஸ் அப்பில் காட்டி.” – இணையத்தை தெறிக்க விட்ட அனு இம்மானுவேல்…!!

மைலாஞ்சி… மைலாஞ்சி … என்ற பாடலின் மூலம் ரசிகர்களை கட்டி இழுத்த அனு இம்மானுவேல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படத்தில் அற்புதமாக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

 மேலும் இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் பிரசன்னா நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை ஈர்த்து விட்டார்.

 எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி கிக்கு ஏத்தும்  என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது காந்த கண்களால் ரசிகர்களை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் திரை உலகத்தையே தன் பக்கம் திருப்பியவர் என்று கூறலாம்.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இவர்   இந்தியாவில் கல்லூரி படிப்பை முடிக்கும் முன்பே மாடலிங் துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். குழந்தை நட்சத்திரமாக சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

 ஆரம்ப நாட்களில் மலையாள படத்தில் நடித்து வந்த இவர் பிறகு தமிழுக்கு அறிமுகமானார். இவரது வாட்டசாட்டமான உருவம் வழவழப்பான மேனி அழகுக்கு கட்டுண்ட ரசிகர்கள் அனைவரும் இவரை கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தார்கள்.

 சினிமாவுக்கே உரிய அங்க லட்சணங்கள் அத்தனை இருந்தும் இவருக்கு போதிய பட வரவுகள் இல்லாதது துரதிஷ்டவசமானது. இதனை அடுத்து படங்களில் நடிப்பதற்காக படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் படு நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

 அந்த வரிசையில் தற்போது இவர் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை போத்தியபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திறங்க வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அவர் அழகில் கட்டுண்டு இருப்பதாக கூறி இருக்கிறார்கள். மேலும் மனதில் அந்த விதமான எண்ணங்களை அதிகளவு ஏற்படுத்தி விட்டதால் சலனத்தில் தற்போது அவர்கள் தவித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

 இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விட்டார்கள்.மேலும் உச்சகட்ட கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி விட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam