பீரியட்ஸ்க்கு முன்னாடி இதை முயற்சி பண்ணுங்க.. அப்புறம் பாருங்க.. அனு இம்மானுவேல் ஹாட் டிப்ஸ்..

சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் என்ற மனநிலைக்கு நடிகைகள் வந்துவிட்டனர். சினிமாவுக்கு சென்சார் உண்டு.

ஆனால் வலைதளங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் தங்கள் மனதில் தோன்றிய எதை வேண்டுமானாலும் காட்சியாக்கி, பதிவு செய்து விடுகின்றனர்.

அனு இம்மானுவேல்

தமிழில் 2 படங்களில் தான் நடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். ஆனாலும் அடிக்கடி அவரை வலைதள பக்கங்களில் காண முடிகிறது. பார்த்தவுடன் மூடு கிளப்பும் டிரஸ்சில் அவர் கேக் சாப்பிடும் சில நொடிகள் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது இப்போது வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் ஸ்வப்னா சஞ்சரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். இவர் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தவர். படித்தது எல்லாம் அமெரிக்காவில்தான். அடுத்து ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற மலையாள படத்திலும் நடித்தார்.

துப்பறிவாளன் படத்தில்

அடுத்து 2016ம் ஆண்டில் மஞ்சு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறந்த நடிகையாக பலராலும் பாராட்டப்பட்டார். கடந்த 2017ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்திலும் அதைத் தொடர்ந்து, 2020ம் ஆண்டில், நம்ம வீட்டுப்பிள்ளை என்ற படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும் அனு இம்மானுவேல் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:  பீரியட்ஸ்க்கு முன்னாடி இதை முயற்சி பண்ணுங்க.. அப்புறம் பாருங்க.. அனு இம்மானுவேல் ஹாட் டிப்ஸ்..

இந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தால், அனு இம்மானுவேல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். துப்பறிவாளன் படத்தில் கூட அவருக்கான காட்சிகள் மிக குறைவுதான்.

ஆனால் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில், காந்த கண்ணழகி பாடல் காட்சி மூலம் சகலதரப்பு ரசிகர்களையும் அனு இம்மானுவேல் சென்றைடந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

உள்ளம் குளிர்ந்து…

இன்றைய இளம் நடிகைகள் பலரும், சினிமாவில் தங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, சமூக வலைதளங்களில் கிடைக்கும் வரவேற்பை தான் அதிகமாக விரும்புகின்றனர். ஒரு போஸ்ட் பதிவிட்டால் அதற்கு கிடைக்கும் ரியாக்‌ஷனை பார்த்து உள்ளம் குளிர்ந்து விடுகின்றனர்.

சமீபத்தில் நடிகை அனு இம்மானுவேல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

கிறக்கமான பார்த்தபடி…

கருப்பு நிற குட்டையான ஜாக்கெட்டும், வெள்ளை நிற குட்டை பாவாடையும் அணிந்து கிறக்கமாக பார்த்தபடி அவர் கேக் சாப்பிடும் அழகு, பார்ப்பவர்களை எல்லாம் கிறங்கடிக்கிறது.

மேலும் பீரியட்ஸ் நேரத்தில் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு ஏற்படக்கூடிய தேவையில்லாத இனிப்பு சார்ந்த பசி தூண்டல்களை இதன் மூலம் நீங்கள் தவிர்த்து விடலாம். முயற்சி செய்து விட்டு பிறகு நன்றி சொல்லுங்கள் என்று தலைப்பிட்டு இருக்கிறார் நடிகை அனு இம்மானுவேல்.

இதையும் படியுங்கள்:  விஜயகுமாரின் முதல் மனைவி பற்றி வெளியான தகவல்.. போலீசில் நடிகர் அருண் விஜய் புகார்..

பீரியட்ஸ்க்கு முன்னாடி…

பீரியட்ஸ்க்கு முன்னாடி கேக் சாப்பிட முயற்சி பண்ணுங்க.. அப்புறம் பாருங்க, என்கிறார் அனு இம்மானுவேல். இந்த ஹாட் டிப்ஸ் கேட்டா நைட்டுல தூங்க முடியுமா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version