“இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்..” – பொட்டு துணி இல்லாமல் படுக்கையில் அனு இம்மானுவேல்..!

மைலாஞ்சி மைலாஞ்சி மாமன் உன் மயிலான்ஜி என்று நடிகர் சிவகார்த்திகேயனை தன் பின்னால் பம்பரம் போல சுற்ற வைத்தவர் நடிகை அனு இம்மானுவேல்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் பிரசன்னா நடிப்பில் வெளியான துப்பரிவாளன் திரைப் படத்தில் ஹீரோயினாக அப்பாவி பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் அம்மணி.

அதன்பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயினாக தன்னுடைய காந்த கண் அழகால் ரசிகர்களை கிக் ஏற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அமெரிக்காவில் பிறந்த இவர் இந்தியாவில் தன்னுடைய பள்ளிப்படிப்பை படித்திருக்கிறார். கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு மாடலிங் மற்றும் அழகு கலை மீது அதிக ஆர்வம் வந்தது.  அதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான ஆக்சன் ஹீரோ பிஜூ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை அனு இமானுவேல். அதன்பிறகு தமிழில் துப்பறிவாளன் திரைப்படத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த இவருக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து இருக்கின்றது.

வாட்டசாட்டமான தோற்றம்.. வாழிப்பான தொடையழகு.. எடுப்பான பின்னழகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தாலும்கூட இவருடைய முகம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசிக்கக்கூடிய கதைக்கு பொருந்தி வருவதாக இல்லை என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வருமானம் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்க சில திரைப்படங்களில் சூடான படுக்கை அறை காட்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடித்திருக்கிறார்.

அந்தவகையில் படுக்கை அறை காட்சியில் நடித்தது நடித்திருந்தது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி இருக்கிறது. உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் போர்வையை போற்றியபடி கவர்ச்சி தேவதையாக படுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி தான் கிடக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam