“லைட்டா தான் காட்டுவேன்.. பாத்துகோங்க..” – பாவடையை இறக்கி அது தெரிய அனு இம்மானுவேல்..!

லைட்டா தான் காட்டுவேன் பாத்துக்கோங்க என்று கூறுவது போல தன்னுடைய பாவாடையை மெல்லமாக இறக்கிவிட்டு தன்னுடைய தொப்புள் அழகு பாதி மட்டும் தெரிய போஸ் கொடுத்திருக்கிறார் பிரபல நடிகை அனு இம்மானுவேல் ( Anu Emmanuel ).

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் ஹீரோயினாக அம்மாஞ்சியான பெண்ணாக நடித்திருந்தார் நடிகை அனு இம்மானுவேல் என்பது பலரும் அறிந்தது.

இந்த திரைப்படத்தில் அம்மணியின் அழகை பார்த்து ரசிகர்கள் பலரும் மயங்கித்தான் போனார்கள். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் காந்த கண்ணழகி முத்து பல்லழகி என சிவகார்த்திகேயனை தன் பின்னால் அலைய விட்டார்.

Anu Emmanuel

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பும் முகத்தோற்றம் அம்மணியிடம் இல்லை. பார்ப்பதற்கு வடநாட்டு பெண் போல காட்சி அளிக்கிறார் என்பதால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தது.

வெகு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கும் அனு இம்மானுவேல் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

Anu Emmanuel

எனவே அன்றாடம் தன்னுடைய கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய பாவாடையை மெல்லமாக இறக்கிவிட்டு தன்னுடைய தொப்புள் அழகு பாதி வெளியே தெரியும் படியும் பாதி உள்ளே இருக்கும்படியும் போஸ் கொடுத்திருக்கிறார்.

Anu Emmanuel

போதாக்குறைக்கு குப்புற படுத்து கொண்டு தன்னுடைய எடுப்பானா பின்னழகை தூக்கி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறார் அம்மணி. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Anu Emmanuel

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அனு இம்மானுவேல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

Anu Emmanuel

ஆனால் இவருக்கான பட வாய்ப்புகள் எப்படி கிடைக்கப்போகிறது இவருடைய தமிழ் சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *