“என்னம்மா ப்ரா இது.. Wire பை மாதிரி இருக்கு..” – இணையத்தை அதிர வைக்கும் அனு இம்மானுவேல்..!

பிரபல இளம் நடிகை அனு இம்மானுவேல் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன ப்ரா இது..? எதோ.. Wire பை மாதிரி இருக்கு.. என்று புலம்பி வருகின்றனர்.

தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான முகமாக மாறினார் நடிகை அனு இம்மானுவேல்.

அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். மயிலாஞ்சி மயிலாஞ்சி மாமா உன் மயிலாஞ்சி என்று நடிகர் சிவகார்த்திகேயன் தன் பின்னால் அலைய விட்ட நடிகை அனு இம்மானுவேல்.

தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கக்கூடிய உடல் அமைப்பு இருந்தாலும் கூட முக அமைப்பு பாலிவுட் நடிகைகள் போல இருப்பதால் இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இருந்தாலும் தன்னுடைய பட வாய்ப்புகளை பெறுவதில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நடிகை அனு இம்மானுவேல் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது Wire பை போன்ற ப்ராவை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார். மேலும் வழுவழுப்பான சாட்டின் ரக உடையை அணிந்து கொண்டு இவர் வெளியேற்றக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இந்த புகைப்படங்களில் அம்மணியின் அழகை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்தும் வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …