இது உடம்பா..? இல்ல, ஊத்துகுளி வெண்ணையா..? – தொப்புளை காட்டி அலற விடும் அனு இம்மானுவேல்அனு இம்மானுவேல்..!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகை ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் லைலா உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தில் நடிகை அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் தான் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இசை தொலைகாட்சிகளில் இந்த பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாத நாளே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அந்த அளவுக்கு இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. இந்த படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுமோல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி அவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.

காரணம், இன்றைய இளம் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் கலக்க தயாராக இருக்கிறார்கள். இளம் நடிகைகள் வரவே பல முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக இருக்கின்றது.

ஹீரோக்களும் புதுமுக நடிகை பிரபல நடிகை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். ரசிகர்கள் ஒரே நடிகையை மீண்டும் மீண்டும் பார்ப்பதற்கு விருப்பம் இல்லை என்பது போலத்தான் கால சூழ்நிலைகள் தெரிகிறது.

மேலும் ஒரே படத்தில் இரண்டு மூன்று ஹீரோயின்கள் கூட நடிக்க வைக்கிறார்கள். அந்த அளவுக்கு ஹீரோயின்கள் உடைய போட்டி என்பது நிறைந்து இருக்கிறது. எனவே தொடர்ந்து சினிமாவில் பயணிக்க வேண்டும் என்றால் மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று தான் கூறவேண்டும்.

சமீபகாலமாக முன்னணி நடிகைகளின் பட்டியல் எடுத்துப் பார்த்தால் தெரியும் ஒரு சில படங்களில் நடித்து இருப்பார்கள். அடுத்தடுத்த படங்களில் நடிக்க திணறுகிறார்கள். நடிகை ஸ்ரீதிவ்யா கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு ஆள் எங்கே போனார் என்று கூட தெரியவில்லை.

அவர் படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைப்பதில்லை அந்த அளவுக்கு இருக்கிறது நடிகர் நடிகைகளின் சினிமா வாழ்க்கை என்ற நிலையில் நடிகை அனு கார்த்தியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது தன்னுடைய உடலின் அழகு ரசிகர்களின் கண்களுக்கு அப்படியே தெரியும்படி கொசு வலை போன்ற முறையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …