“உஷ்ஷ்.. மொத்தமா காட்டுறேன்.. சத்தம் போடாம பாருங்க…” – ரசிகர்களை தவிக்க விட்ட அனு இம்மானுவேல்..!

பூர்வீகம் கேரளா என்றாலும் அனு இமானுவேல் வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். ஆரம்ப நாட்களில் அவரது தாய்மொழியான மலையாளத்தில் தான் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கு பக்கம் தலை காட்டி அங்கு ஒரு சில படங்கள் ஓடிய பின்பு தமிழில் முதல் முதலாக இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் எனும் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை செய்தார்.

அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஓகே என்று சொல்லும்படி இவரது நடிப்பு திறனை வெளிப்படுத்தியதால் தமிழக ரசிகர்களின் இதயக்கனி ஆனார்.

அடுத்தடுத்து பல படங்களில் மிக பிஸியாக நடித்துக்கொண்டு வரும் இவர் சமூக வலைதளங்களிலும் பிஸியாக இருப்பவர்.

தற்போது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு புது பட வாய்ப்புக்காக காத்திருக்க கூடிய இவர் தற்போது சில லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.

வானத்தில் இருந்து வெள்ளை நிலவே இறங்கி வந்தது போல வெள்ளை நிற உடையில் வந்திருப்பது போல் ஒவ்வொன்றும் அற்புதமாக உள்ளது.

இந்த நிற உடையில் இவர் முன்னழகு பின்னழகு என்று எதையும் விட்டு விடாமல் அனைத்தையும் ரசிகர்களுக்கு விருந்தாக தான் வைத்திருக்கிறார் என்று கூறுமளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி இருக்கிறார்.

இந்தப் படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் சொக்கி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு எடுப்பான இவரது முகத்தை பார்த்து ரசிகர்கள் மெல்ட் ஆகி விட்டார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தை சலிக்காமல் பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் லைக் போடாமல் போவதில்லை என்ற என்பதை குறிக்கோளாக வைத்து இருக்கிறார்கள்.

மேலும் அதிகம் லைக் மற்றும் கமெண்ட் பெற்று வரக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எந்த அளவுக்கு லைக் போட்டார்களோ அந்த அளவுக்கு அதிக லைக் பெற்ற சந்தோஷத்தில் அனு இமானுவேல் இருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …