பிரபல நடிகை அனு இம்மானுவேல் தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் அம்மாஞ்சி பெண்ணாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல்ல் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை மட்டும் இல்லாமல் திரைப்பட விழாக்கள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றில் கலந்து கொள்ளும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார் அம்மணி.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் ஒன்று திரைக்கு வந்தது. அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஒரு பங்காக பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.
அப்போது ஒரு சேனலுக்கு வந்தபோது வெள்ளை நிறத்தில் ஆன குட்டியான பிரான் அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய வந்திருந்தார்.
இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மணியின் குட்டியான ப்ராவை பார்த்து ரசிகர்கள் இது என்ன இட்லி துணி மாதிரி சின்னதா இருக்கு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் உங்களுடைய முன்னழகை மறைக்க வெறும் இட்லி துணி மட்டும் போதுமா..? என்று கருத்துக்களை எழுதி வருகின்றனர். ஆனால் மறுபக்கம் இப்படி எல்லாம் கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலையில் பாவம் நடிகைகள் என்னதான் செய்வார்கள்…? என்ற ஒரு கருத்தும் சக ரசிகர்களால் எழுதப்பட்டு வருகிறது.