இந்த வயசுலயும் இப்படியா..? 53 வயதில் மிரட்டும் நடிகை அனு ஹாசன்..! தீயாய் பரவும் வீடியோ..!

1970-ஆம் ஆண்டு பிறந்த நடிகை அனு ஹாசன் ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர். இவர் இயக்குனர் சுகாசினியின் இந்திரா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார்.

எனினும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து கிடைக்கின்ற சின்ன, சின்ன ரோல்களில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய இவர் திருச்சியில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்திய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தவர்.

நடிகை அனு ஹாசன்..

நடிகை அனு ஹாசன் தனது உயர்நிலைப் பள்ளியை ஆர்.ஏசு கிருஷ்ணன் பள்ளியில் படித்ததை அடுத்து ராஜஸ்தானில் இருக்கக்கூடிய பில்லா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தில் இயற்பியல் மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தை படித்து முடித்தார்.

ஏற்கனவே குடும்பத்தில் உள்ளவர்கள் திரைத்துறையில் பணியாற்றி வருவதால் திரை உலகப் பிரவேசம் இவருக்கு எளிதில் அமைந்தது.

அந்த வகையில் 1995-இல் இந்திரா படத்தில் நடித்த பிறகு ஆளவந்தான், ரன், நள தம்யந்தி,  ஆஞ்சநேயா, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், ஆதவன், மாஞ்சா வேலு, இரண்டு முகம் போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ் திரைப்படங்களோடு நின்றுவிடாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அடிக்கடி சமையல் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கக் கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக் கூடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் விட்டார்கள்.

இந்த வயசில் இப்படியா?..

இதற்குக் காரணம் இந்த வயதில் இப்படி வீடியோக்களை வெளியிட வேண்டுமா? என்று கேட்கக் கூடிய வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற வீடியோவானது ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்திருப்பதோடு மட்டுமல்லாமல் போட்டி போடக்கூடிய அளவு இவர் என்னும் ஸ்ட்ராங்காக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

மேலும் டீசர்டில் முன்னழகு எடுப்பாக தெரிந்திருந்தாலும் இந்த வீடியோவில் இவர் கூறி இருக்கும் விஷயமானது பலரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.

இதற்கு காரணம் இவர் பிட்னஸ் ஆக இருந்ததை அடுத்து தான் ஆறு செகண்டில் டாஸ்கை முடித்து விட்டாரா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது ஒற்றை கைகளால் கம்பியை பிடித்து கால்களை உயர்த்தி தொங்கிய வண்ணம் காட்சியளித்திருக்கிறார்.

53 வயதில் மிரட்டும் அனு ஹாசன்..

இதைப் பார்த்த இளசுகள் அனைத்தும் இந்த வயதில் இது இவருக்கு தேவையா? என்ற கேள்வியை எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் வயதானாலும் தன்னால் முடியும் என்பதை அருமையாக ப்ரூப் செய்து இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது போல ஒவ்வொருவரும் மன உறுதியோடு செயல்படுவதற்கு வயது ஒரு தடை அல்ல என்பதை சுட்டிக்காட்டி இருக்கும் அனு ஹாசனின் இந்த வீடியோவானது இணைய பக்கங்களில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

எனவே பல ரசிகர்களும் தங்களது உடலை சரியான முறையில் பராமரிக்க உடற்பயிற்சி இன்றி அமையாதது என்பதை பல நடிகைகள் பல சந்தர்ப்பங்களில் இது போன்ற வீடியோக்களை வெளியிட்டு உணர்த்தி வருவதை தற்போது அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

எனவே நீங்களும் இனி மேலாவது தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ள இந்த வீடியோ உங்களுக்கு தூண்டுகோலாக இருக்கும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் இந்த வீடியோவை நண்பர்களுக்கும் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் இந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version